பக்கங்கள்

Wednesday, July 20, 2016

பொறுக்கி என்பது பெண்பாலா...ஆண்பாலா..???அவள் அவனை பார்த்தாள்
அவள் அவனைப் பார்ப்பது
அவனுக்கு தெரிந்ததும் அவன்
அவளை பார்த்து கண்
சிமிட்டினான் அதாவது கண்
அடித்தான் அவளைப் பார்த்து

அவன் அவளை பார்த்து
கண் அடித்ததை பார்த்த
அவள் அவனை  வாயசைவில்
போடா பொறுக்கி என்றாள்

அவன் அவளின் வாயசைவில்
 அவனை பொறுக்கி என்பதை
புரிந்து கொண்டு அவன்
அவளை போடி பொறுக்கி
என்றான் இவனும் வாயசைவில்

இந்த இருவரின் வாயசைவின்
மூலம் இருவரும் மாறி
மாறி பொறுக்கி என்றதில்
எனக்கு ஒரு சந்தேகம்
பொறுக்கி என்றால் அது
 பெண் பாலா அல்லது
அது ஆண் பாலா.....

2 comments :

  1. மூன்றாம் பாலினத்தையும் சொல்லி இருக்கலாம் நண்பரே

    ReplyDelete
  2. உங்கள் சந்தேகத்தை நக்கீரன் வந்து தீர்த்து வைத்தால்தான் உண்டு :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com