செவ்வாய் 19 2016

குழப்பம் தீர..ஒருவழி.......




அது காலை வேளை
கோழி கூவாமல் பொழுது
புலர்ந்தது அது எப்படி
என்ற குழப்பத்தில் அவன்.

நேற்று இரவு அடித்த
சரக்கின் போதை இன்னும்
இறங்கவில்லை ஏன் இப்படி
என்று இவனுக்கு புரியவில்லை

பல நாள் குடித்தால்
போதை ஏறுவது இல்லை
சில நாள் குடித்தால்
போதை இறங்கு வதில்லை

ஒரே குழப்பம் அவனுக்கு   
கோழியா..போதையா எது
முதலில் அந்த குழப்பத்தை
தீர்க்க பணிரெண்டு மணிக்கு
திறந்த டாஸ்மாக்கை  நோக்கி
நடந்தான் அடுத்த ரவுண்டுக்கு






6 கருத்துகள்:

  1. அங்குதான் விடை கிடைக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. கோழி குழம்பாகி விட்டிருக்கும். ஆதலால் எப்படி கூவும்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அருமை
    அடித்தால் " சரக்குத் "தீர வாய்ப்பிருக்கிறது
    அப்போ குழப்பம் தீர
    அடுத்த ரவுண்டுதான்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...