சனி 24 2016

சினிமா என்றாலே..ஏமாற்றுதாண்ணே.......

அண்ணே நீங்க
அன்பே..வா
என்ற படத்தை
பார்த்து இருக்கீங்களா..?

அந்தப் படம்
சிம்லாவில் போயி
எடுத்தது இல்லையாம்


ஊட்டியில் எடுத்து
விட்டு சிம்லாவில்
எடுத்ததாக காட்டி
ரசிக  மாமணிகளை
ஏமாத்திட்டாங்க அண்ணே..

என்னாது  எம்ஜியார்
சரோஜா தேவி
மூஞ்சியையே பார்த்ததால்
உங்களுக்கு ஊட்டியும்
சிம்லாவும் தெரியலையா

சரியாப் போச்சு
ஊட்டியை சேர்ந்தவுகளுக்கே
ஊட்டீயை தெரியல
இதுல உங்களுக்கும்
எனக்கும்   அந்த
 ரசிகர்களுக்கும் எப்படி
அண்ணே தெரியும்.

நீங்க சொல்வது
போல் சினிமா
என்றாலே ஏமாற்று
தான் அண்ணே....




6 கருத்துகள்:

  1. கோழி குருடாய் இருந்தாலும் குழம்பு ருசி பார்ப்பவன்தானே ரசிகன் :)

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு காலத்துக்குப்பிறகு கண்டு பிடித்தாலும் குற்றம் குற்றமே...

    பதிலளிநீக்கு
  3. இப்படி எல்லாமா ஏமாற்றுகள் நடந்தது!

    பதிலளிநீக்கு
  4. இப்போ தான் தமிழ்மணத்தில் இந்த ஈழத்து செய்தியை கண்டேன்.
    ஒபாமா விடை பெறும் விருந்தில் அஜீத்
    காரணம் ஆலுமா டோலுமா பாடல் கிளப்பிய புயல்.
    http://sangamamfm.com/archives/33326?utm_source=rss&utm_medium=rss

    பதிலளிநீக்கு
  5. அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...