பக்கங்கள்

Monday, September 19, 2016

கொலைக்கும் தற்கொலைக்கும் ஒரு விளக்கம்...
தமிழர்களை கன்னடர்கள்
கொன்றாலோ அல்லது
கன்னடர்களை தமிழர்கள்
கொன்றாலோ அது
கொலை. கொலை..


மேல் வர்ணத்தார்
கீழ் வர்ணத்தாரை
கொன்று ஒழித்தாலோ

நாலு சுவர்கள்
இருக்கும் காவல்
நிலையத்திலோ அல்லது
சிறைச்சாலையிலோ ஒருவர்
பாதுகாப்பாக இருக்கும்
போது  அவர்
இறந்தால் அது
தற்ற் கொலை..தற்கொலை..

இதுதான் அன்றிலிருந்து
இன்று வரை உள்ளது

புரியாதவர்கள் தெரிந்ததவர்களை
கேட்டு தெரிந்து கொள்க...!!!

அறிந்தவர்கள் அறியாதவர்களை
அறிய.... வைக்க...!!!!


3 comments :

  1. முற்றிலும் உண்மை! நறுக்கெனச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  2. இதை அறியாதவரும் இல்லை ,புரியாதவரும் இல்லை :)

    ReplyDelete
  3. தற்கொலைக்கான பொருளை அறிந்தேன்.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com