பக்கங்கள்

Friday, October 07, 2016

மர்ம மருத்துவமனை.............

தம்பி நில்
முன் வைத்த
காலை பின்னே
வை.. நாய்கள்
ஜாக்கிரதை என்ற
அறிவிப்பு பலகை
இல்லை என்ற
தைரியத்தில் அருகில்
செல்லாதே இங்கிருந்தே
பார்  தம்பி

அதோ தெரிகிறதே
அது என்ன
தெரியுமா அது
மர்ம  தேசம்
மர்ம குகை
மாதிரி ஆன
அது ஒரு
மர்ம மருத்துவமனை
அங்கு என்ன
நடக்கிறது நடந்து
கொண்டு இருக்கிறது
என்பது இதுவரை
 இந்த உலகத்துக்கே
தெரியவே இல்லை
என்னமோ நடக்கிறது
மர்மமாய் இருக்கிறது.


Image result for அப்பல்லோ மருத்துவமனை


5 comments :

 1. லண்டன் டாக்டர்கூட ஒன்றும் சொல்லாம இருக்காரே !

  ReplyDelete
 2. இவங்களை எல்லாம் என்ன செய்வது வேலை இல்லாததே காரணம் நண்பரே

  ReplyDelete
 3. என்னமோ நடக்கிறது
  மர்மமாய் இருக்கிறது
  அதுவா
  உண்மை ஊமையாகாது
  ஒரு நாள் வெளிவருமே!

  ReplyDelete
 4. உண்மை.. உண்மை..!
  த ம 3

  ReplyDelete
 5. அப்பலோ மருத்துவமனை ஒரு மர்ம குகையாகவே நமக்கு பலருக்கு தெரிகின்றது. ஆனால் கம்யூனிஸ்ட் தா பாண்டியன் அறிவிக்கிறார், தமிழக முதல்வர் என்ன காரணத்துக்காக ஆரம்பத்தில் சிகிச்சை பெற அப்பலோ மருத்துவமனைக்கு வந்தாரோ, அதில் இருந்த அவர் முன்னேற்றமடைந்திருக்கிறார். அதாவது காய்ச்சலுக்காக அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவந்த முகல்வர் காய்ச்சலில் இருந்து முன்னேற்றமடைந்திருக்கிறார், காய்ச்சலால் வரும் குறைபாடுகள் அவருக்கு அகற்றபட்டுள்ளன என்கிறார் கம்யூனிஸ்ட் தா பாண்டியன்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com