பக்கங்கள்

Thursday, October 06, 2016

காந்தியை மகாத்மா என்று அழைக்காதவர்கள்.......

தலீவா..ஜெ.யை அம்மான்னு அழைக்காதவுக..யாருன்னு ஒருத்தர சொல்லுங்க தலீவா....

 நல்லா யோசிச்சு பாருடா.... எனக்கு கெட்ட கோபம் வந்துரும் .....உனக்கு யாருமே நிணவு வரலியாடா.....

இல்லயே தலீவா.....

போடா  ...வெங்கம் பயலே..........

திட்டாதிங்க..தலீவா... யாருன்னு சொல்லுங்க  தலீவா.....

 என் அம்மா...உன் அம்மாவைத் தவிர... நா...என்னிக்குடா....மத்தவங்கள அம்மான்னு கூப்பிட்டு இருக்கேன்...

அட...உங்களச் கேட்கல தலீவா..... வேற கட்சியி ல இருக்கிறவங்கள கேட்டேன் தலீவா.....

எனக்கு தெரிஞ்சு..வினவு தோழர்களிருந்து..எல்லாருமே...அம்மா..ன்னுதான் கூப்பீடுறாங்க... அம்மான்னு கூப்பிடாதவுக  யாருமே இல்லடா...... ஆனா....காந்தீயை... மகாத்துமான்னு தன் கடைசி காலம் வரைக்கும் கூப்பிடாதவுங்களை மட்டும்தான்டா  எனக்கு தெரியும்...

அட..அப்படியா.... அப்பேருபட்டவங்க  யாரு தலீவா..... சொல்லுங்க தலீவா....

அவுங்க வேறு யாரும்  இல்லடா.. டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், முகம்மது அலி ஜின்னா இவுங்க மூவரும்தான்டா இந்தீயாவின் சொளக்காட்டு பொம்மையான காந்தீயை மகாத்துமான்னு கூப்பிடர்தவங்க..

ஆ.........ஆ....ஆ...ஆ.. பட்டுக்கோட்டைக்கு வழிய கேட்டா... நீங்க கொட்ட பாக்குக்கு விலைய சொல்ற மாதிரி இருக்கு தலீவா... இதுவும் . நல்ல செய்திதான் தலீவா..............
FB_IMG_1475673936804.jpg ஐக் காண்பிக்கிறது
படம் உதவி-

5 comments :

 1. மகாத்மாவுக்கு வந்த சோதனை :)

  ReplyDelete
 2. நான் எனது அம்மாவை மட்டுமே அம்மா என்பேன் நண்பரே

  ReplyDelete
 3. நான், என் தம்பி, என் அம்மா, என் அப்பா, என் பாட்டி, என் தாத்தா, என் மாமாக்கள் இருவர், என் சித்திகள் இருவர், என் நண்பர்கள் பலர் என ஜெயலலிதாவை அம்மா என அழைக்காதவர்கள் இங்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் நண்பரே.........

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com