பக்கங்கள்

Saturday, October 08, 2016

கொக்கலிக்கிறது சிகப்பு நாடா.....

........................

தகவல் அறியும்
உரிமைச் சட்டம
அதிகார வர்க்க
ஆட்சி  ஆளர்களின்
சிகப்பு நாடாவை
ஒழிக்க வந்து
விட்டது என்று
பூரித்தார்கள் தகவல்
உரிமை ஆர்வலர்கள்

இந்த ஆர்வலர்களை
பார்த்து கொக்கலிக்கிறது
அப்பல்லோ மருத்துவமனையில்
ஆட்சி ஆளர்களின்
சிகப்பு  நாடா..........

5 comments :

 1. இது மக்களாட்சி இல்லை மன்னி ஆட்சி

  ReplyDelete
 2. நீண்டநாட்களுக்குப் பின் இணையம் வருகிறேன்.

  தங்களின் தளத்திற்கு மீண்டும்....!

  அறச்சீற்றக் கவிதையொன்றுடன் பதிவு...!

  செவிடர்களின் காதிற்குச் சங்கொலியாகாமல் இருக்க வேண்டும்.

  நன்றி.

  ReplyDelete
 3. அப்பல்லோ மருத்துவமனையில்
  சிகப்பு நாடாவா - அதன்
  உண்மை நிலையை வெளியிடுமாறு
  நீதிமன்றம் கட்டளை இட்டதாமே...
  முகநூலில் படித்தேன்!

  ReplyDelete
 4. இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப் பட்ட வழக்கு என்று நீதிமன்றமே சொல்கிறதே ,என்ன கொடுமை :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com