பக்கங்கள்

Tuesday, December 20, 2016

மோதல்...மோதல்...மோதல்....

???????????????????????????????
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இந்தியாவும் இங்கிலாந்தும் மோதல்
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதல்
இலங்கையும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் பாக்கிஸ்தானும் மோதல்.
லாரியும் பஸ்சும் மோதல்
ஓபிஎஸ்ஸூம் சகிகலாவும் மோதல்
மோதல்..மோதல்.....மோதல்....

6 comments :

 1. ஓபிஎஸ் test match மாதிரி தான் மோதிபார்க்கிறார்.வெற்றியடைய முடியாது என்று தெரியவந்தால்,சகிகலாவின் காலில் தடால் என்று விழுந்துவிடுவார்.

  ReplyDelete
 2. மோதல் இல்லா வாழ்வில் சுவாரசியம் ஏது நண்பரே

  ReplyDelete
 3. முதல் ஐந்தும் விளையாட்டு மோதல் ,அடுத்த இரண்டும் வினையாகும் மோதல் :)

  ReplyDelete
 4. மோதல்... மோதல்...
  மோதலின் காதலா
  மோதலின் விளைவால் தோல்வியா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com