பக்கங்கள்

Tuesday, December 27, 2016

உண்மையான கலைஞன்..


............................................

......................................
...................................சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்..சபையே சிரிப்பாய் அதிர்ந்தது 

கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்.

.பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் 

அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற

 அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் 


நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!அப்பாேது சார்லி சாப்ளின் சொன்னார்


ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் "என்றார்

6 comments :

 1. அவர் சிரிப்பு நடிகர் மட்டுமில்லே ,தத்துவவாதியும் கூட :)

  ReplyDelete
 2. முன்னரே இதனை நான் படித்துள்ளேன்.எத்தனை முறை படித்தாலும் மறக்கமுடியாத, தேவையான அனுபவம்.

  ReplyDelete
 3. எத்துனை வலிமையான வரிகள்
  எளிமையான சொற்களில்

  ReplyDelete
 4. சிந்திக்க வேண்டிய கேள்வி...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com