பக்கங்கள்

Friday, May 12, 2017

த்தூ..என்ன ஜென்மமோ.......


அம்மணமாக வந்தால்தான்
நீட் தேர்வு எழுத
அனுமதிப்போம்ன்னு சொன்னாலும்
அதுக்கும் அம்மணமாக
போய் தேர்வு
எழுத போவார்கள்
இந்த மானங்கெட்ட
ஜென்மங்கள்.. கேட்டால்
டாக்டராகி மக்களுக்கு
சேவை செய்வதற்கக்காக
எந்த இழிவையும்
ஏற்ப்பேன்னு சொல்லுவார்கள்

த்தூ என்ன ஜென்மமோ..

முறத்தால் புலியை
விரட்டிய வம்ச
பரம்பரையில் இருந்து
வந்ததாக பெருமை
வேறு .....த்தூ
மானங்கெட்ட ஜென்மங்கள்

3 comments :

  1. தேர்வு நடந்தது பல நூறு இடங்களில் ,அநியாயம் நடந்தது சில இடங்களில் ....தண்டிக்கப் பட வேண்டியவர்கள் வரம்பை மீறியவர்கள்தானே ,தோழரே :)

    ReplyDelete
  2. உண்மைதான் அன்று புறக்கணித்து இருக்க வேண்டும்.
    அதேநேரம் வீடு, நிலம் விற்று காரியத்தில் இறங்கியவர்கள் என்ன செய்ய முடியும் ?

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com