பக்கங்கள்

Thursday, May 11, 2017

யார்....சார்... அந்த...அவர்...????

சார்..... லந்துக்கு
கேட்கிறேன்னு தப்பா
நிணைக்காதீங்க சார்

யார் சார்
அந்த அவர்

மலையிருந்து புறப்பட்டார்
மதுரைக்கு வந்தடைந்தார்
வைகையில் இறங்கினார்
மக்களுக்கு காட்சியளித்தார்
எழுந்து அருளினார்

பத்திரிக்கைகளும் செய்தி
ஊடகங்களும் ரெம்ப
பீத்திகிட்டு எழுதுக

யார் ....சார்
அந்த  அவர்

எந்த நாட்டு
மன்னர் சார்
அவரிடம் நீட்
தேர்வு என்ற
பெயரில் பெண்களை
மானபங்க படுத்தியதாக
புகார் செய்தால்
வில்லாதி வில்லன்கள்
மீது நடவடிக்கை
எடுப்பாரா சார்

யார் சார்
அந்த அவர்

5 comments :

 1. நீட் பெட்டி"சன் கொடுத்தால் நடக்கும் நண்பரே...

  ReplyDelete
 2. பச்சை பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கினார் ....ஏழு கடை ஏறி இறங்கி எங்கே வாங்கினார் :)
  எந்த டிரஸ் ரூமில் சென்று உடை உடுத்தி வந்தாரோ :)

  ReplyDelete
 3. நடக்கிற காரியமா நண்பரே

  ReplyDelete
 4. எனக்கு - அந்த
  ஆளைத் தெரியாதண்ணே!

  ReplyDelete
 5. அவராலும் முடியாது நடவடிக்கை எடுக்க!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com