பக்கங்கள்

Monday, May 22, 2017

அதிகாலை இருமலால் பெற்ற வசவு.............

அதிகாலை நேரம்
இன்னும் சிறிது
நேரத்தில் விடிந்து
விடும் அந்த
சமயத்தில் வந்தது
இருமல் அதை
நிறுத்த குடி
தண்ணீர் குடித்தும்
நிற்கவில்லை தூங்கிக்
கொண்டு இருப்பவர்களின்
நலனை முன்னிட்டு
வெளியே வந்து
சுவரை ஒட்டிய
திண்ணையில் அமர்ந்து
இருமிக் கொண்டு
பார்வையை எதிர்
வீட்டு வாசலின்
உள் வரண்டாவை
பாரத்தபோது ஆறு
பிள்ளை பெற்
பேரன் பேத்தி
கண்ட பாப்பாத்தியும்
அதுவின் நான்காவது
கனவரும் அதிகாலை
குளிரை தவிர்க்க
இருஉ்டல் ஒரு
உடலாக சேர்ந்து
இருப்பதை பார்த்து
மிரண்டு போய்
பார்வையை வேறு
பக்கம் திருப்பி
எழுந்து  செல்ல
முடியாமல் தவித்து
இருந்தபோது வந்த
இருமலை மீறி
நந்தியாய் நான்
வந்ததாய்  நிணைத்து
அவர்களிடம் இருந்து
வந்தது பச்சை
பச்சையான வசவு

11 comments :

 1. கருமம் கருமம் உங்க கண்ணுலே தான் இதெல்லாம் படணுமா:)

  ReplyDelete
  Replies
  1. இதை என் நேரம் என்று கூட சொல்லலாம்

   Delete
 2. சிவபூசையில் கரடியாய் போவது தவறுதான் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நான் எங்க சிவ பூஜையில கரடியாய் பேனேன் என் வீட்டுத் திண்ணையிலதானே உட்காந்தேன்...

   Delete
 3. Replies
  1. வசவுன்னா வசவு அப்படி வசவு....

   Delete
 4. அடபாவி ஒரு வாரிசு உருவாவதை தடுத்துவிட்டு இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கீங்களே

  ReplyDelete
  Replies
  1. அய்அயோ அதுக ரேன் பேத்தி எடுத்ததுக....

   Delete
  2. அய்யோ..அதுக பேரன் பேத்தி எடுத்ததுக....

   Delete
 5. Replies
  1. நான் வசவு வாங்கியதற்க்கா.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com