பக்கங்கள்

Tuesday, May 23, 2017

அதெப்படி..மோடி சொன்னாதான் நம்புவோம்.....

அண்ணே  இன்னிக்கு மழை கி்லை பத்தி ஏதாவது தகவல் இருக்காண்ணே.

ஒனக்குதான்யா  போட்டு இருக்காங்கே...படிக்கிறேன் கேளு......

....................ம்ம்ம் படிங்க.....

வெப்பச் சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி,சூறைக்காற்றுடன் கூ.டிய மழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... படிச்சத
கேட்டியல... போயி கவனமா  சூதானமா  இருடே......

அதெப்படி ஆய்வு மையம் சொன்னா நம்புவேன்னா.....

அப்ப...யாரு சொன்னா நம்புவேடா.....

மோடி சொன்னாத்தான்  நம்புவோம்......

ஏய்..... அந்தாள இன்னுமாடா  நம்பு றேங்கே....

பின்ன ...சலூன் கட பாண்டி....மோடி ஒவ்வொருத்தரு அக்கவுண்ட்ல... 15 லட்சம் போட்டுருவாங்கன்னு  பிஜேபிடத்த கட்சியில சேர்ந்திருக்காரு.....

அதனால  மோ(ச)டி சொன்னாத்தான் நம்புவாயாக்கும்  ..

ஆமா......

இந்தப் படத்த பாரு...  உன்மோடியண்ணே இளம் வயசுல உடற்பயிற்சி செய்த போது எடுத்த படம்.... இது உன் மோடியண்ணேதான் என்று நம்பினால்  .... சென்னை ஆய்வு மையம் சொன்னத நம்ப வேண்டாம்டா.....

படம்உதவி Villavan Ramadoss


அய்ய்....எங்க மோடி அண்ணனேதான்...தாண்ணே.......

கரெட்றா... நீதாண்டா..மோ(ச)டி பக்தன்.....டேய் அந்த கல்ல எடுங்கடா... டேய்...

5 comments :

 1. ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் முடிஞ்சுருச்சு ,இனிமேலா பதினைஞ்சு லட்சம் போடப் போறார் :)

  ReplyDelete
 2. மோடி பக்தனுங்க கடைசியில... கல்லெறிதான் வாங்கணும்.

  ReplyDelete
 3. அருமையான படம்
  ஆனால், மோசடி.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com