பக்கங்கள்

Sunday, October 29, 2017

மதவெறியும் சாதிவெறியும் கொண்ட இரு கண்கள்தேசியமும் தெய்வீகமும்
எனது இரு
கண்கள் என்றான்
அவன்......

சரி இருக்கட்டும்
அதை ஏன்?
என்கிட்ட சொல்றீங்க
என்றாள் அவள்....


நீ என்
சம்சாரம்“தானே
என்று கேட்டான்
அவன்...................

 பகல்ல கூட
கண் தெரிலையா
வீடு மாறி
வந்திருக்க மூதேவி
மொதல்ல கண்
டாக்டர பாரு
என்றாள் கோபமாக

நன்றி!---வில்லவன்ஃ

5 comments :

 1. பதிவில் நீண்ட வெற்றிடம் இருக்கிறதே ஏன் நண்பரே ?

  ReplyDelete
 2. தேசியமென்றால் ஊர்ப்பெண்டாட்டி; ஆன்மிகமென்றால் வீட்டுப்பெண்டாட்டி. இப்படிப்பார்த்தால் கவிதை சரியாக வரும

  ReplyDelete
 3. இதை இப்போ போட்டிருப்பதன் காரணம் என்ன தோழரே :)

  ReplyDelete
  Replies
  1. சாதிவெறி குலதெயவத்திற்கு பூஜை என்பதால்..நண்பரே

   Delete

.........