பக்கங்கள்

Tuesday, November 14, 2017

இதுவும் சர்வாதிகாரம்தான்ஏய்.......

வேலை நிறுத்தத்தை கைவிடு,

வந்தே மாதரம் பாடு,

நவோதயா பள்ளியை திற,

தேசியக்கொடிக்கு சலாம் போடு

நீட் தேர்வை  நடத்து.......

இதுவும் சர்வாதிகாரம்தான்.......

4 comments :

 1. //இதுவும் சர்வாதிகாரம்தான்
  நவோதயா பள்ளியை திற//
  நாடு முழுவதும் வருமானம் குறைந்தவர்கள், ஏழைகள் எல்லோருக்குமே சிறந்த கல்வி கொடுப்பது தான் சரியானது,அவசியம் தேவையானது.
  ஆனால் ஏழைகள் உட்பட ஒரு சிறு பகுதியினர்களுக்கு மட்டுமே பயனடையும் நவோதயா பள்ளி திட்டத்தை ராஜிவ் காந்தி கொண்டுவந்து அவரின் அரசியல் ஸ்ரண்ட்.
  குறைந்தளவு ஏழைகளாவது பயன் பெறும் நவோதயா பள்ளியை தமிழகத்தில் எதிர்ப்பவர்கள் நோக்கமும் அரசியல் ஸ்ரண்ட் தான்.

  ReplyDelete
 2. //தேசியக்கொடிக்கு சலாம் போடு//

  சொந்த நாட்டு தேசியக்கொடிக்கு ஒரு தடவை எழுந்து நிற்பது அவ்வளவு கஷ்டமாக உள்ளதா?
  நான் வேறு நாட்டு தேசியக்கொடிகளுக்கே எழுந்து நின்றிருக்கேன். என்னை போலவே வேறு பல நாட்டவர்களும் மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுத்து மகிழ்ந்தோம்.ஆனால் கடவுள் அல்லாஹ்கை தவிர எவருக்கும் மதிப்பளிக்க கூடாது என்கின்ற மதஅடிப்படைவாதிகளின் விருப்பத்திற்காக தமிழகத்தில் செம்பு தூக்குபவர்களால் தேசியக்கொடிக்கு சலாம் போடுவது ஹராம் என்று போதிக்கபடுகிறது.
  சவூதி அரேபியா இளவரசர் இஸ்லாமை சீர் திருத்தபோவதாகவும் , பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க போவதாகவும் செய்திகள் வந்தபடி உள்ளன. சவூதி அரேபியா நாட்டு இளவரசரை பின்பற்றி தமிழக இஸ்லாமி தலைவர்கள் முக்கியமாக திரு மதிமாறன் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்றால் போல் தமிழக இஸ்லாமிய மதத்தில் சீர் திருத்தத்தை கொண்டு வரலாமே.

  ReplyDelete

.........