வியாழன் 16 2017

கேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...!!!



மனிதன் எப்படி
சிந்திக்கிறான் இது கேள்வி ?

ஆன்மா என்ற
ஒன்று இருப்பதால்
சிந்திக்கிறான் பதில்
ஒன்று- பதில்

இரண்டு மூளை
என்ற உறுப்பு
இருப்பதனால் மனிதன்
சிந்திக்கிறான் இந்த
விடைகள் இரண்டும்
ஒன்றுக்கு ஒன்று
வேறானாவை முழுக்க
முழுக்க எதிரானவை.

6 கருத்துகள்:

  1. சரி.
    மூளை என்ற தனது உறுப்பை மனிதன் பயன்படுத்தி சிந்தித்து மற்றவர்களை ஏமாற்ற ஆன்மாவை உருவாக்கினான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பொழுதே அவன்தான் மூளை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே....

      நீக்கு
    2. வலிப்போக்கரே,
      துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களின் உதவியுடன் ஆர்கேநகர் தேர்தலில் வரலாறு சொல்லும் வெற்றியை காண்போம் என்று.

      நீக்கு
  2. அப்பொழுதே அவன்தான் மூளையை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்