பக்கங்கள்

Thursday, August 09, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-62

 நான் ஒரு புத்தகத்தை
திறந்து பார்த்த போது
படம் பார்த்து தெரிந்து
கொள் என்று இருந்தது.

எனக்கு தெரிந்ததை நான்
உங்களிடம் மறைக்க கூடாதல்லவா...
அதனால் உங்கள் பார்வைக்கு
படம் பார்த்து  தெரிந்து கொல்க!!!7 comments :

 1. இலங்கையில் இதுவெல்லாம் தலைக்கு மேல் போய் நாளாகிறது. 1 அமெ.டொலர் = 160 ரூபா. காஸ் 12.5 கி.கி 1700 ரூபா. ம்ம்... என்ன செய்ய? எல்லாம் தலைவிதி.

  உங்கள் வலைபதிவுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணையுங்கள்.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. என்வலைபதிவுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணைக்க வழிமுறையை தெரிவியுங்கள் நண்பரே

   Delete
  2. உங்க விமான நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பசியாற இரண்டு மசால தோசை எடுத்தேன். இரண்டு தோசை தான் எடுக்க வேண்டும்.fixed prices இந்திய ரூபா 540.
   தோசையின் சுவை தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள தூரம்.
   இலங்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன.அழகான நாடு.

   Delete
 2. விரைவில் மலரட்டும் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. குளமே காணல... இதுல எங்க தாமரை மலரும் நண்பரே..

   Delete
 3. தாமரை மலரட்டும்...😜😜😜

  ReplyDelete

.........