பக்கங்கள்

Friday, August 10, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-63

தெரியுமா உங்களுக்கு...
நான் தெரிந்து
கொண்டேன் ......

அது இதுதான்

துன்பத்தில் முழ்கியுள்ள
மக்களுக்கு கானல்
நீரை காட்டுவதே
மறுபிறப்பு தத்துவம்..

இன்றைய துன்பங்களை
மறந்து விடுங்கள்
என்று உபதேசிப்பதோடு
இந்திய சமூக
வேறுபாடுகளை நிறுவன
படுத்துவதே இந்த
மறுபிறப்பு தத்துவம்..

3 comments :

  1. நானும் தெரிந்து கொண்டேன் நண்பரே

    ReplyDelete
  2. உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete

”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!