சென்ற மாதம் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவு..
அந்திரா போன்ற மாநிலங்களில் அனல்காற்று வீசியபோது பகலில் வெயிலில் நடமாட வேண்டாம் அறிவுரை..
அடிக்கடி..புயல்,வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இவையெல்லாம் என்ன ??? அவசரநிலை அறிவிப்புகள்!!! இந்த அவசர நிலை அறிவிப்புக்கு காரணம் என்ன?
கால நிலை மாற்றம்...சூழலியல் நெருக்கடி.. இவைகள். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது...
அவசரநிலை அறிவிப்புகளை மீறினால் என்னாவாகும்.. உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.. இதற்கு பெயர்தான் பயங்கரவாதமாகும்.
இந்த பயங்கரத்தை மக்கள் மீது திணித்த குற்றவாளிகள் யார்???
அவர்கள் வேற்று கிரகவாசிகளல்ல... கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். இவர்களின் லாப வெறியின் விளைவாகவே சூழலியல் அவசரநிலை என்ற பயங்கரவாதம் மக்கள் மீது திணிக்கப்படுகிறது
ஏரி குளங்களை ஆக்கிரமிப்பவர்கள், அவற்றை அழிப்பவர்கள், கடற்கரை-காடுகளை அழித்து சொகுசு விடுதிகளை கட்டியவர்கள், பெருகி வரும் வாகன போக்குவரத்தால் சுற்று சூழலை கெடுத்தவர்கள்.
வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவை மட்டும்மல்ல வரைமுறையற்ற இயற்கை சுரண்டலால், சுற்றுச் சூழல் பேரழிவுகள் அதிகரித்த காரணத்தால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
வன விலங்குகளின் தாக்குதலால் காட்டோர மக்கள் அச்சதில் வாழ்கின்றனர். பழங்குடியினர் காடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். வேலை எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் உழல்கிறார் தொழிலாளி, படுகொலைகளும், கும்பல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.. நாள்தோறும் நடக்கும் விபத்துகள், கிரிமினல் குற்றங்கள், பாலியல் அடக்குமுறைகள் போன்ற பயங்கரவாதத்தால் இந்த சமூகம் வாழத் தகுதியற்றதாக மாறிவருகின்றன். இத்தகைய பயங்கரவாதத்தால்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை