செவ்வாய் 10 2023

மாட்டிடம் உதை வாங்கிய மாடு.....

 இரண்டு கால் 

மாடு ஒன்று

நாலுகால் 

மாட்டிடம்

வாலை நீட்டியதால்

நாலுகால் மாடு

இரண்டு கால்

மாட்டை எட்டி

உதைத்தது.....










1 கருத்து:

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!