செவ்வாய் 03 2012

கோர்ட் உத்திரவ நிறைவேற்றலைன்னா....என்னா நடக்கும்?




துாங்கா நகரத்தின் போலீஸ் கமிஷ்நரை கைது செய்ய கோர்ட்டு உத்திரவுன்னு செய்தியைப் பார்த்ததும் என்னான்னு படிச்சு பார்த்தா.....!

ஏற்கனவே. கோர்ட்டு உத்திரவை நிறைவேற்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்திரவை நிறைவேற்றலைன்னு ,மதுரை போலீஸ் கமிஷரை கைது செய்ய உத்திரவு பிறப்பிக்கபட்டதாம்.

சாதாரணமாக உள்ள முன் உத்திரவே நிறைவேற்றப்படவில்லை.பின்னது எப்படி நிறைவெறும். மதுரை வைகை புயலு சினிமாவுல சொல்ற மாதிரி.....
சும்மா.........சும்மா..........சும்மா........ஒரு பேச்சுக்கு போலீஸ் கமிஷனரை.கைது
பண்ணுவாங்களா?, கைது பன்னப்போவது யாரு....?..............................................

அப்படியே,கைது செய்தால் விலங்கு போட்டு தள்ளிட்டு போவாங்களா? மரியாதையுடன் அழைச்சுட்டு போவாங்களா?...இல்ல,சந்து,பொந்து உள்ள சட்டம் தன் கடமையைச் செய்து கைதை ரத்து செய்யுமா? ..

ஏன்னு கேட்டா? விளங்காத வர்கள் விளங்கி கொள்ளாட்டுமுன்னுதான்.

பெரியாறு அணையில 142 அடி வரை தண்ணிய தேக்கிக்லாமுன்னு பெரிய்....ய்ய
உச்ச நீதிமனறம் தீர்ப்பு சொல்லியும் ஒரு பயலும் அத நிறைவெத்தலையே!
அதுக்கு எதுவும் கோர்ட்டு உத்திரவு,கைது உத்திரவு ஒன்னத்தையும் காணாமே? அதான் சும்மா........சும்மா..கேட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...