பக்கங்கள்

சனி 11 2013

ஒருநாள் வாழும் குழந்தைகள்................


பிறந்து 24 மணி நேரத்துக்குள் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தீயாவில்தான் அதிகமாக இருப்பதாகவும்,ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து9 ஆயிரம் குழந்தைகள் பிறந்த ஒரு நாளுக்குள் இறந்து விடுவதாக  “உலகில் அம்மாக்களின் நிலமை” என்ற தலைப்பில் ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

ஒருநாள் வாழும் குழந்தைகள் விசயத்தில்  ஒலக முன்னணியில் வல்லரசு இந்தியா ----  வல்லரசு ரசிகர்கள்,மற்றும் விசில் அடிச்சான் குஞ்சுகள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...