நான் மதுரைக்காரன்
எனக்கு நினைவு
தெரிஞ்சு சித்திரை
திருவிழாவை கண்டு
கொண்டதும் கலந்து
கொண்டதும் கிடையாது
அது வேலையற்ற
வீணர்களின் திருவிழா
என்று தெரியும்..
அதனால் ஒரு
பயனும் விளைவதில்லை..
இன்று உழைப்பாளர்
தினவிழா என்பது
மட்டும் எனக்கு
தெரிகிறது உழைப்பாளர்களை
நேசிக்க கூடியவர்கள்
உழைப்பாளர்களை கொல்லும்
கொடியவர்களை எதிர்த்து
சூளுரைக்கும் நாளிது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை