உலகம் உருண்டைன்னு
சொல்லக் கேள்வி
சத்தியாமா அந்த உருண்டய
நேர்ல பாத்ததில்ல........
முட்டை உருண்டைன்னு
ஒலகத்துக்கே தெரியும்
போது எனக்கு தெரியாம
இருக்குமா............
முட்டை குஞ்சாவதற்கு
சூடு வேணும். சூடு
இல்லாட்டி முட்டை
குளு முட்டையா
ஆகிடும்.
ஒலகத்துக்கும் சூடு
தேவை. அந்த சூடு
இல்லாததால் ஒலகத்தில்
வாழும் குஞ்சுகளுக்கு
சூடும் சொரனையும்
வெட்கமும் மானமும்
ஓடியே போச்சு..........
இப்போ சொல்லுங்க
முடடை உருண்டையா?
ஒலகம் உருண்டையா??
///முட்டை உருண்டையா?///
பதிலளிநீக்குநிச்சயம் இல்லை முட்டை ஒவல் வடிவம் கொண்டது
//குளு முட்டையா//
பதிலளிநீக்குகுளு முட்டை அல்ல கூமுட்டை அதாவது ஒன்றுக்கும் உதவாத முட்டை
நன்றி! Avargal Unmaigal முட்டை உருண்டையில்லை என்று சொல்லுறவங்க சொன்னா கேப்பாங்க...........
பதிலளிநீக்கு