ஞாயிறு 31 2016

உண்மையான அகிம்சைவாதி ......!!!

படம்-https://ta.wikipedia.org/s/ad கசையால் அடி வாங்கும் இயோசு


பாஸ்..இன்னைக்கு நூறு  ஐநூறு
ரூபா நோட்டுல இருக்கிறவரோட
நிணைவு தினமாம் பாஸ்....

ஏம்..பாஸ் ஒரு அடி உதை
எதுவுமே வாங்காம எப்படி
பாஸ் அகிம்சை வாதியா
ஒருவரு  இருக்க முடியும்

அப்படி ஒருவரு இருக்க முடியும்ன்னா
அது  இந்தீ யாவில்தான் மட்டும்தான்
 இருக்க முடியும் பாஸ்  என்னங்க பாஸ்

எனக்கு தெரிந்து உண்மையான
அகிம்சாவாதி இயோசு என்பவர்தான் பாஸ்
உண்மையான அகி்ம்சா வாதிய தெரியுறாரு

ஆட்டுப்பால் குடிக்காமே.. பிர்லா
மாளிகையில தங்காமே... வயசான
காலத்திலே கட்டின பொண்டாட்டிக்கு
துரொகம் பன்னி  ஆ..ஆத்ம சோதனைன்னு
 சின்ன குட்டிகளோட படுத்து கிடக்கம

பிலாத்துவின் போலீசிடம் கசையடி
வாங்கி தலையில முள் கிரிடம்
சூட்டப்பட்டு  கதற கதறசிலுவையில
அறையப்பட்டும்கூட  கோபம் கொண்டு
 எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காம  அமைதியா
சாத்வீதமா..இருந்திருக்காரு   பாஸ்

உண்மையான அகிம்சாவாதின்னா இயேசுதான் பாஸ்




5 கருத்துகள்:

  1. அன்று நடந்தது ஆவி துடித்தது. இன்று நடப்பது நெஞ்சு துடிக்குதா ,தோழரே :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே தாங்கள் சொல்வது

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வழியில் சமூகத்தின் வலி ,,,,,

    நன்றாக இருக்கு,

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்