ஒரு கனவனும் மனைவியும் செல்லூர் கிராமத்திலிருந்து ஆ....ஆராப்பாளையம் கிராமத்திற்கு வைகை ஆத்து ஓரமாக நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.
ஆரப்பாளையம் கிராமத்திற்கு அருகில் உள்ள தண்ணி தொட்டிக்கு பின்புறமாக வந்து கொண்டு இருக்கும் பொழுது. தண்ணிதொட்டி சுற்று சுவர் ஓ ரமாக ஒரு போலீஸ்காரர் நிறுத்தி இருந்த பைக் அருகே இருட்டில் நின்று கொண்டு இருந்தார்.
கனவனுடன் நடந்து வந்த மனைவியானவர், இருட்டில் நின்று கொண்டு இருந்த போலீசை பார்த்து பயந்து போய் கனவனின் கைகளை பற்றிக் கேட்டார் கனவனிடம்.
அந்த போலீசு ஏன்? இருட்டுல நிக்கிறாரு ,......... என்று
அந்தக் கனவர்,தன் வாயில் விரலை வைத்தவாறு உஸ்ஸ்ஸ் என்றவிட்டு சற்று தொலைவு வந்த பிறகு.....
அதுக்கு அந்தக்கனவர் சொன்னாரு....“ திருடன புடிக்க நிக்கிறாருன்னு.........
திரும்பவும் அந்த மனைவி கனவனிடம் கேட்டார்......
“அப்போ...............சற்று தள்ளி ஒரு ஆளு நின்னாரே, அந்த ஆளு........
ஓ................... அவரா.................அவருதான்............திருடன்.......என்றார்.
அவரு ஓடிப் போகம எதுக்கு நிக்கிறாரு...............
போலீஸ்ச புடிக்க நிக்கிறாரு...............என்றார் கனவர்..
இருட்டுல ..........நிக்கிறதுனால ரெண்டு பேருக்குமே தெரியலையா.........என்று கேட்டார் வெள்ளந்தி தனமான....மனைவியானவர்.............
ஆமாம்மா.............என்றார் கனவரும்
( இத படிக்கிறவுகளே.........ஒங்களுக்கு எப்படி தோனுது...............???)

பேஷ்...பேஷ்.. ரெம்ப நல்லாருக்கு ஒருத்தருகூட ஒன்னும் சொல்ல மாட்டுறீங்க...........
பதிலளிநீக்கு