பக்கங்கள்

வெள்ளி 14 2026

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்



முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா  சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போது மல்லிகார் கார்கேவுக்கும் நடந்திருக்கிறது

ஜெகஜீவன் அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக. இருந்தாலும் சிலை தீட்டாகிவிட்டது என்று  பிணங்கள் மிதக்கும் கங்கை நீரைக் கொண்டு சிலையை கழுவினார்கள் ஆரிய சனாதனிகள்..


8.08.2026- உத்தரகாண்ட் இராம்லீலா மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதற்க்காக ராம்லீலா மைதானத்தின் மேடை தீட்டாகி விட்ட தென்று சொல்லி அதே பிணங்கள் மிதக்கும் கங்கை நீரைக் கொண்டு கழுவி, யாகம் வளர்த்து தீட்டை கழித்தாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.. சிறி ராம் தர்மார்த் சேனா வினர்.


சுதந்திரம் பெற்றதாக சொல்லபட்ட என்பது ஆண்டுகள் ஆனாலும் ஆர்யத்தின் கொடுரங்கள் மேலும்  வளர்ந்திருக்கின்றன..


தமிழ்நாட்டில்..

1946-ல் திருவையாறு தியாக பிரம்ம உற்ற் சவம்! நிகழ்ச்சியில் தண்டபாணி தேசிகர்  ” சித்தி விநாயகனே” என்று தமிழில் பாடியதால்  .. மேடை தீட்டாகி விட்டது என்று  அடுத்து வந்த ஆரியக்குடி ராமானுசம் பாட மறுத்துவிட்டார்


இசை நிகழ்வில் தண்டபாணி தேசிகர் "சித்தி விநாயகனே" எனப்பாடினார்!

அடுத்து வந்த அரியக்குடி இராமானுஜம் அய்யங்கார் தண்டபாணிதேசிகர் தமிழில் பாடியதால் மேடை தீட்டாயிடுத்து என்று சொல்லி பெருங்கலவரம் செய்து பாட மறுத்துவிட்டார்! 

மேடையை தீட்டு கழித்த பின்தான் பாடினான் ஆரியக்குடி

இந்தீ யாவில மனிதர்கள் சிலையை தொட்டாலே தீட்டு!‘ தமிழில் பாடினால் தீட்டு!! மேடையில் பேசினால் தீட்டு!!! நடந்தால் தீட்டு!!!! பார்த்தால் தீட்டு!!!! பாடினால் தீட்டு !!!!!!!!!!!  என்கிற  சனாதனா கொடூரங்களில் கோலோச்சுகிறது ஆரியவர்த்தம் . 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...