பக்கங்கள்

திங்கள் 10 2014

தூக்கத்தை கலைத்துவிட்டு தூங்கிவிடும் கதை கவிதைகள்...

நல்ல தூக்கத்தில்தான்
எனக்கு கவிதைகளும்
கதைகளும் தோன்றும்

தோன்றியதை நினைத்து
எழுத உட்கார்ந்தால்
தூக்கத்தை கலைத்து
என்னை எழுப்பிவிட்ட
கவிதைகளும் கதைகளும்
தூங்கிவிடும்.....................

4 கருத்துகள்:

  1. ஒன்றும் பிரச்சினை இல்லை ...கவிதை,கதை தோன்றும் நேரத்தில் ஒரு மிஸ் கால் கொடுங்க ,நான் படிச்சுக்கிறேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நான் மிஸ்டு கால் கொடுத்தா... உங்க தூக்கம் கெட்டா....பிரச்சினை இல்லையே........!!

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் நண்பரே!!

    சில வேளையில்
    உறக்கத்தில் விழிக்கும்
    எண்ணங்கள் உறங்கிப் போகும்
    விழித்த பின் ...

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!ஜெ.பாண்டியன் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஹிட்லரை மிஞ்சிய பெரும் பொய்யன் சீமான்

 தமிழினத்துரோகி_சீமான் இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.  தொடர்ந்து படியுங்கள்! அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப்...