செவ்வாய் 16 2014

நாயகிகளுக்கு போட்டியாக நாயகர்கள்..!!

படம்-freepressjournal.in



திரைப்பட ஆண் ரசிக குஞ்சு மணிகளை கவர்ந்திழுக்க  நடிகைகளின் அங்க அவயங்களை அரை நிர்வாணமாகவோ..வாய்ப்பு உள்ளபோது முழு நிர்வாணமாகவே காட்டுவது போல..............


திரைப்பட பெண் ரசிசைகளை குசிபடுத்த  பெண் நடிகைகளுக்கு போட்டியாக ஆண் நடிகர்களும் தங்களின் அங்கங்களை முழு நிர்வாணமாகவோ ,பாதுகாப்புடன் அரை நிர்வாணமாகவோ காட்டத் துவங்கி விட்டார்கள்.

இதை ஆரம்பித்து வைத்தவர் அமீர்கான். படம் .PK.

5 கருத்துகள்:


  1. உண்மைதான் நண்பரே,,, இதை தடுக்க வேண்டியது அரசாங்கம் என்று சொல்வது மடத்தனம் திரைப்படம் காணும் மக்'கல்' இதை வேண்டாமென மனதால் வெறுத்தால் ஒழிய இதற்க்கு தீர்வு காணமுடியாது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கண்றாவியை எல்லாம் ரசிப்பதற்குமா ஆள் இருக்கு ?
    என்னதான் காசு கிடைத்தாலும் இப்படியா அருவெறுப்பு தரும்படி போஸ் தருவது ?
    இதை விடக் கொடுமை, நீதிமன்றமும்
    இதை கண்டிக்க முடியாது என்று சொல்லி இருப்பதுதான் !
    த .ம .1

    பதிலளிநீக்கு
  3. மனமும் வெறுக்கப் போவதில்லை..அதனால் இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. உலகமே இதில்தான் இருக்குதுன்னு அந்த பச்சியே சொல்லிருச்சு..நீங்க கண்றாவின்னு சொல்றிங்க.....ம்..ம் காலம் கெட்டுகிடக்கு.......

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

  நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்கா...