வியாழன் 18 2014

நிலையில்லா பேச்சு.......இவருக்கு தொடர்கதையா போச்சு..

vannimedia.com


ஆளை பார்க்காமல் ஒரு பேச்சு.., ஆளை பார்த்தா ஒரு பேச்சு. இப்படிபட்ட  பேச்சு இவருக்கு தொடர்கதையாகிவிட்டது

”பாஜக கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை”-  என்று  இப்...  போதைக்கு பேசி உள்ளார்.

அடுத்து ........???????????????????


7 கருத்துகள்:

  1. இப்பதான் சரியாக பேச ஆரம்பித்துள்ளார் ,அதுவும் பிடிக்கலையா உங்களுக்கு ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சரி,அப்படியே வைத்துக் கொள்வோம்.இந்த பேச்சு எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. ஒ, அவர் பேச்சையும் கேட்கறீங்களா நீங்க?

    பதிலளிநீக்கு
  4. அதனால்தான்....சகஜமாய் பதிவிட்டேன் நண்பரே......

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு்.யாழ்.......

    பதிலளிநீக்கு
  6. கேட்டது கையளவு..கேட்காதது கடலளவு... அதனால்தான் சார். அவரு பேச்சையும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...