| http://www.dinamani.com/ |
ராமர் கோயிலை பாஜக நேரடியாக கட்ட போவதில்லையாம்.
பின்னே....!!!
ராமரின் வானரங்களையே சித்தாளாக, கொத்தனார்களாக ஆக்குன பிறவு அவுக மூலமாகவே ..கட்ட போறாங்களாம்.
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...
பதிலளிநீக்குநல்லதுதான் நண்பா,,, கொத்தனார் செலவு இல்லை.
அட ராமா ,உனக்கே இந்த கதியா?
பதிலளிநீக்குத ம 1
கொத்தனார் சாப்பிடனும் வச்சிருக்கிற தொடுப்புக்கெல்லாம் பட்டுவாடா பன்னனும் அதுக்கெல்லாம் என்ன
பதிலளிநீக்குபன்னுவார்.
நாங்க ஆட்சிக்கு வந்ததினால் அந்த ராமர்க்கே இந்தக் கதி என்றால்.ஓட்டு போட்டவர்களுக்கு என்ன கதியோ...
பதிலளிநீக்குராமர் கோயிலை வைத்து அரசியலா?
பதிலளிநீக்குஅரிசியில் அரசியல் இருக்கும்போது.. ராமர் கோயிலை வைத்து அரசியல் கூடாதா...
பதிலளிநீக்கு