வெள்ளி 13 2012

இன்னுமொரு ஆண்ட பரம்பரை.....??????

காந்தி


இந்தீயாவின் தேசத் தந்தையால் அரியின் புதல்வராக
அழைக்கப்பட்ட அரிஜனங்கள். அட்டவனை சாதிகளாக
குறிக்கப்பட்டு,ஆதி திராவிடர்களாக அழைக்ப்பட்டு,அதன்
பெயரில் அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளை பெற்று
ஓரளவு வளர்ந்து விட்ட சாதியில் முதலிடத்தில் இருக்கும்
சாதியான பள்ளர் சாதியை......

இனிமேல் பள்ளன் என்றும்,ஆதிதிராவிடர் என்றும் தேவிந்திர
குலத்தான் என்றும் அழைக்காமல் மள்ளர் சாதி என்றே அழைக்க
வேண்டும் என்றும் தனிவகை சாதியாக மள்ளர் என்றே ஒருங்கி
ணைக்கவேண்டும் என்றும்........

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கூடுதல்
எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவபிரகாஷ் என்பவர்
 மெட்ராஸ் அய் கோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை
தாக்கல் செய்தார்.

மள்ளர்

அதில் அவர் கூறியிருந்தது,15,16ம் நுாற்றாண்டில் மள்ளர்கள்
ஆட்சி நடத்தி அவர்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தார்கள்
பின்னர்.மள்ளர்கள் இரட்டிப்பு செய்யப்பட்டு பள்ளர்களாக
அழைக்கப்பட்டு தீண்டதாகவர்களளாக முத்திரை குத்தப்
பட்டனர். மள்ளர் சாதியில் 56 உட்பிரிவுகள் உள்ளன.. 56 பிரிவு
களையும் மள்ளளர்கள் தலைப்பில் கொண்டு வரவேண்டும்
மள்ளர்களை ஆதிதிராவிடர் என்று அழைக்காமல் மள்ளர் என
அழைக்க வேண்டும் என்றும் அதற்க்கான பல்வேறு வரலாற்று
ஆவணங்களை வழங்கியள்ளராம்...

ஏற்கனவே, பல ஆண்டபரம்பரை.சாதிவெறி பரம்பரை குத்தாட்டம்
போட்டுகிட்டு இருக்கு,இதிலே சாதி வெறி பரம்பரை ஒன்று. நாங்க
மட்டும் ஆளனுமுன்னு ஏறியா சாதி வெறி குலதெய்வத்தை தேசிய
சாதிவெறி கொல தெய்வமாக்க பகீரத முயற்சியில இறங்கி கொல
வெறியாட்டம் போட்டுகிட்டு இருக்குது.

நாட்டின் விடுதலை போராட்ட வீரர்களையெல்லாம். சாதிவெறித் தலைவர்களாக அடையாளப்படுத்தி. அவர்களின் தியாகத்தை
சிறுமைபடுத்தி வருகிறது..சாதிவெறிக்கூட்டம்.

ஊரெல்லாம்,கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, முல்லை
பெரியாறு அனணயின் உரிமையை மீட்போம் என்று சாதி,மத
வெறிகளை கடந்து ஓரணியில் போராடிக் கொண்டுயிருக்கும்
நேரத்தில்.இதற்கு எதிர்ப்பாக அடிமை காங்கிரஸின் களவானிக்
கூட்டமும்,சிறு தொழில்கொள்ளைக் கும்பலும் அணுஉலையை
திறன்னு சொல்லி,உண்ணும் போராட்டமும்,இரத்ததானமும்
நடத்திக் கொண்டு இருக்கையில

இந்த தேசியசாதிகொல வெறிக் கூட்டம் மடடும்,“ மதுரை விமான
நிலையத்துக்கு  சாதிகொல வெறி தெய்வத்தின் பெயரை சூட்டு” என்று
விமான நிலையத்தக்குள் முற்றுக்கை போராட்டம் நடத்தியிருக்கு.

இப்படிப்பட்ட,சாதி வெறி, கொலவெறி பேரவைகளையும்,கொலவெறி
சங்கங்களையும்,கட்சிகளையும், சாதிய அடக்குமுறைகளையும்
ஒடுக்குமுறைகளையும் களையெடுத்து ஒழிக்க பாடுபவதற்கு ரிய
வழிமுறைகளை ப்பற்றி அம்பேத்காரின் இடஒதுக்கீட்டில்வந்த
 முன்னால் எஸ்.பி.சிந்திக்காமல்... சாதிவெறி அதிகாரிகளைப்
போலவே சிந்தித்தள்ளார்.
.

தீண்டதகாத சாதியின் சலுகைகளைப் பெற்று மேல்வகை சாதியாக
 நாங்களும் ஆண்ட பரம்பரைதான் என்று சொல்லிக்கொண்டு
இன்னுமொரு ஆண்ட பரம்பரையாக, தனக்கு கீழ் உள்ள சாதிகளை
ஒடுக்கும் சாதி கொல வெறியர்களாக மாறுவதற்குத்தான் மள்ளர்
சாதி வெறி பயன்படத்தவே அடிகோலும் என்பதைத்தவிர சாதி
ஒழிப்புக்கு நிச்சயமாக பயன்படாது.


இதைத்தான் அம்பேத்காரும் இடஒதுக்கீட்டால் எம் மக்களில் ஒருசிலர் ஆளும் வர்க்கமாக மாறி எம் மக்களின் அடிமைத்தனத்தை
போக்குவார்கள் என கணவு கண்டார். அவர்கண்ட கணவு அவர்
வாழ்நாளில் சிதறுவதைக் கண்ட அவர் தம் கடைசி நாட்களில்
  இப்படி கூறினார்.
அம்பேத்கார்அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆளும் வர்க்கமாக
எம் மக்களைக்காண ஆசைப்பட்டேன். இன்றோ. என்னால் ஆன
பலன்களை படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர். அதை அவர்கள்
தங்களின் சுயநலத்திற்கும், சொந்த லாபத்திற்குமே பயன்படுத்தி
 என் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டனர். அம்பேத்கர் உழைத்த உழைப்பும்
வீனாகிப்போய்விட்டது.

என்னதான் ஒடுக்கப்பட்டசாதிக்கட்சிகளும் ஓட்டுஅரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பிறந்த நாளை சடங்குத்தனமாக கொண்டாடினாலும்
அம்பேத்கார் கண்ட கணவு பலிக்கப்போவதில்லை

இதைத்தான் நக்சல்பாரி பரம்பரையில் வந்தவர்கள் சொன்னார்கள்.
 இட ஒதுக்கிட்டினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு நண்மை
கிடைப்பதற்க்காக, இடஒதுக்கீட்டை ஆதரிக்க முடியாது. எதிர்க்கவும்
முடியாது. இடஒதுக்கீடே தீர்வாகவும் முடியாது . நக்சல்பாரிகளின்
தலைமையில் அமைகின்ற புதியஜனநாயக அரசியலமைப்பில்தான்
அடக்கு முறையும் ஒடுக்குமுறையும் இல்லாது ஒழிக்க முடியும்.
அதுவரைக்கும் எந்த குருக்கு வழியும் கிடையாது என்பதுதான் உண்மை
நக்சல்பாரிகள்

13 கருத்துகள்:

 1. பள்ளர்கள் மள்ளர்கள் ஆக விரும்பினால் அப்படியே ஆக விட்டுவிடுவோம். அப்படி ஆண்ட பரம்பரை ஆன பிறகு அவர்களின் சலுகைகள் அத்தனையையும் விலக்க வேண்டியத்தான் மிச்சம்.
  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என இதைத்தான் குறிப்பிடுவார்களோ! இருந்தாலும் அவங்களுக்கு திமிரு கொஞ்சம் அதிகம்தான்.
  உங்கள் பதிவின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன், கடைசி பாராவை தவிர!
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. MALALR INATHAVAR MATTUMA MOOVENDAR ENRU KOORUGIRAARGAL MALLAR MATTUMA MADURAI VIMANA NILAIYATHUKKU AYYA IMMANUVEL PEYAR VEKANUMNU PORADURANGALA VERU JATHIYINAR AVANGA JATHI THALAIVAR NAME AH VEKKA SOLLI PORADALA

  பதிலளிநீக்கு
 4. MASILA YARUKKU Thimiru ipadi aduthavar jathiyai patri pesikondirukkum unakka ilai engalukka hmm engal urimaiyai keka nangal poradurom ungalukku ena yen ipadi oru jathiyin meethu kutram sumathugureergal engalukku ena athigam salugai kuduthutanga ungalukku ena kudukala pesum pothu paathu pesunga.

  பதிலளிநீக்கு
 5. தமிழில் கருத்துரைத்தால் எனக்கு புரிவதற்கு உதவியாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. நகைப்பு உரியது உங்கள் கட்டுரை பள்ளர்கள் பாண்டியர்கள் தான் உண்மை அவர்கள் பக்கம் உள்ளது.

  பதிலளிநீக்கு
 8. தேவேந்திர இனம் வளர்ச்சி அடைந்தனர். இனியும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். சாணார் நாடார் என்றும் பள்ளி வன்னியர் என்றும் கள்ளர் தேவர் என்றும் சொல்லி கொண்டு இருந்த போது நிங்கள் என்ன செய்து கொண்டு இருந்திர்கள் . உண்மை கசக்கும் ஆசிரியர் அவர்களே

  பதிலளிநீக்கு
 9. Tamil friends.. Don't fight with Each other..I agree pallar are pandiyar..because though the Geographical history I understood..whole world history is noted pallar culture..In all river bank in world pallar community is there ..pallar are real cheras,chola,pandiyas..I don't know y other Tamil friends are Not accepting..please see Orissa balu research speech about Tamil kings..In mexico,South America ..more 3000 tamil names are there ..that name are named denote pallar caste..Nepal,Korea,Greek..they mention pallar name..2 beach name is Kaldai (pallar)..don't dominate Each other.. Both a community participate in war..But don't hide real history..every evidence in other country is denote Mallar community..But we are in 21st century ..kind request don't fight with each other.. I respect all Tamil people.. Plz go through a Geographical evidence of Tamil kings..then u will understand ..who is real chera,chola,pandiyas..please watch otissa balu seminar.. You understand every thing..
  By
  archaeology research

  பதிலளிநீக்கு
 10. https://www.google.co.in/search?biw=360&bih=337&tbm=vid&ei=c9IVWM21HoGCvQTvhY_4Bw&q=orissa+balu+refer+to+pallar+community&oq=&gs_l=mobile-gws-serp.1.0.41.4727.8330.0.24410.38.18.0.2.2.0.432.3943.0j4j9j2j1.16.0....0...1c.1.64.mobile-gws-serp..35.2.84.1.GSlnCy6depI

  Plz go through the Geographical evidence vedio Tamil friends.. You will understand Tamil History ..!! I'm not supporting pallar caste..But history is clearly explained pallar are three Tamil king descendants!! ..!!
  Tamil friends ..Pallar name not a Low grade word..In foreign country after the name they mention pallar Ex. Michel pallar..But only in Tamil nadu .the silly problem is going on. ..so don't degrade a other Tamil caste..
  Plz go through :
  1.Geographical Evidence
  2.Literature EVidence
  3.Sea Evidence
  4.River Evidence
  5.world history Evidence
  But here u are Discussing only literature Evidence.. That's y some conflict are going..because of name issue..
  If you view a above Evidence which is listed. You will understand ..Who are real chola ,cheras,pandiyas??
  Plz view a all vedio of Orissa balu Research seminar...!!
  We all are Educated in 21 st century..So We have to accept true.that's is Tamil culture.. I'm not pure Tamilian..But plz understand real history of Geographical Evidence!!..
  I'm a Research student in History..!! So update a Geographical Evidence ..
  They reply your comments Tamil friends..Look I'm not support certain caste..I'm supporting Tamil community

  பதிலளிநீக்கு
 11. I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
  Shall I ask some question!!
  We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
  Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
  In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
  Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
  Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
  Really I'm ashame of Tamil community..please be unity..!!
  ..... Don't be community terrorist Be a Tamil terrorist..
  Archeology Research

  பதிலளிநீக்கு
 12. தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் :::

  1.புறநானூறு 10,77,78,79,80,81,219,251,254,388,399

  2.அகநானூறு 21,33,50,70,144,174,185,189,227,244,256,314,316,344,353,354.

  3.பதிற்றுப்பத்து 13,38,43,63,66,81,90.

  4.குறுந்தொகை 31,34,72,82,188,215,364.

  5.ஐங்குறுநூறு 94,371,383,400,432.

  6.நற்றிணை 73,82,150,297,321.

  7.கலித்தொகை 52,106,134.

  8.பரிபாடல் வரிகள் 3.34-3.43, 3.85-3.90, 11.117-11.121.

  9.திருமுருகாற்றுப்படை வரிகள் 250-257.

  10.பெரும்பாணாற்றுப்படை வரிகள் 139-147, 253-256, 448-461.

  11.தகடூர் யாத்திரை 13,27,35,44.

  12.பெரும்பொருள் விளக்கம் 14.

  13.பழைய இராமாயணம் -ஒரு பகுதி.

  14.புறத்திரட்டு -பின்னிணைப்பு 40,44.

  15.புறப்பொருள் வெண்பாமாலை -மூன்று பாடல்கள்.

  16.சிலப்பதிகாரம் -எட்டுப் பகுதிகள்.

  17.பெருங்காதை -இருபது பகுதிகள்.

  18.சீவகசிந்தாமணி 16,55,137,268,275,277,284,285,286,343,372,972,984,1138,1142,1591,1614,1772,1868,2151,2186,2296,2323,2325,2332,2350,2360,2525,2733,2789,2963,3006,3062,3119.

  19.சூளாமணி 324,842.

  20.திருஞானசம்பந்தர் தேவாரம் -இரண்டு பாடல்கள்.

  21.திருவாசகம் -ஒரு பாடல்.

  22.பெரியபுராணம் -ஆறு பாடல்கள்..

  23.ஞானாமிர்தம் -அகவல் 16,27.

  24.கந்தபுராணம் -ஏழு பாடல்கள்.

  25.விநாயகபுராணம் -பதிமூன்று பாடல்கள்.

  26.கம்பராமாயணம் 27,29,34,41,49,52,63,88,459,489,679,2118,2122,4164,7318,7872,9398,9605.
  மிகைப் பாடல்கள் 789,202.

  27.யசோதர காவியம் -ஒரு பாடல்.

  28.வீரபாண்டியம் -1211.

  29.திருப்புகழ், திருவகுப்பு2 தேவேந்தர் சங்க வகுப்பு.

  30.பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் -முப்பது பாடல்கள்.

  31.பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற்புராணம் -ஒரு பாடல்.

  32.எல்லப்ப நயினாரின் திருவாரூர்க் கோவை 92,202,404.

  33.திரிசிபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ஆற்றூர்ப்புராணம் -நான்கு பாடல்கள்.

  34.கார்மேகப் புலவரின் கொங்கு மண்டல சதகம் 18,32.

  35.வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகம் 29,32,34,36.

  36.மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாலப்பருவம் 3.

  37.சீவலமாறபாண்டியரின் சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம் --ஒன்பது பாடல்கள்.

  38.பூலானந்தக் கவிராயரின் அரிகேசநல்லூர் தலபுராணம் -ஒரு பாடல்.

  39.சீவக்கொழுந்து தேசிகரின் மருதவனப்புராணம் -இரண்டு பாடல்கள்.

  40.திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவாரூர்த் தியாகராய லீலை 79,86,91,96,98,101,107,110,112,113,127,132,133,135,136.

  41.சின்னப்ப நாயக்கனின் பழனிப் பிள்ளைத்தமிழ் 9,24.

  42.அரிசந்திரன்புராணம் -நாட்டுச் சிறப்பு 27,29,35,41,47.

  43.வீரமாமுனிவரின் தேம்பாவணி -நாட்டுப் படலம் 32.

  44.கச்சியப்ப முனிவரின் பேரூர் புராணம் -முப்பத்து மூன்று பாடல்கள்.

  45.முக்கூடற்பள்ளு- எட்டுப் பாடல்கள்.

  46.வையாபுரிப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

  47.செங்கோட்டுப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

  48.தண்டிகைக் கனகராயன் பள்ளு -ஒரு பாடல்.

  49.குசேலோபாக்கியானம் 5,233.

  50.கம்பரின் ஏரெழுபது -பத்துப் பாடல்கள்.

  51.திருத்தலையூர்புராணம் -செய்யுள் 37.

  52.மூகியித்தீன்புராணம் -
  செய்யுள் 43.

  53.கோவலரைத் துயிலரங்கன் சரிதம் -35

  54.சாமி நாதப்பள்ளூ-70

  55.திருமக்காப்பள்ளு -32

  56.திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு -39,104,168,

  57.தென் புதுமைப்பித்தன் தேவாங்கப் பள்ளு. 9-12.

  58.கஞ்சமிச் செட்டி பள்ளு -29

  59.மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு -26.

  60.தென்காசைப் பள்ளு -6.

  61.எட்டையபுரப் பள்ளு -36.

  62.செண்பகராமன் பள்ளு -கலித்துறை

  63.வடகரை ப(ள்)ட்பிரபந்தம் -21.

  64.மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு --சதாசிவ ஐயர் - ஒரு பாடல்.

  மேலே கூறியது தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் பற்றிய இலக்கிய பாடல்கள்... இதில் குறிப்பிட்ட பாடல்கள் ஒரு உதாரணம் தான்.. விடுபட்ட பாடல்கள் இன்னும் உள்ளது. எல்லா இலக்கிய பாடல்களும் இதில் இடம் பெறவில்லை..

  சான்று 1.தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டியர் மரபினர் --குருசாமி சித்தர்.

  சான்று 2.மீண்டெழும் பாண்டியர் வரலாறு -கு. செந்தில்மள்ளர்....

  மள்ளர்களே சிந்திப்பீர் நம்மைப் பற்றிய பாடல்கள் இத்தனை பாடல்களில் உள்ளது.. வேறு எந்தத் தமிழ்ச் சமுகத்திற்கு இவ்வளவு பெருமை, சான்றுகள் இல்லை...

  மள்ளர்களே சிந்திப்பீர் நம்முடைய பண்பாட்டைக் காப்பீர்..

  மண், மான மீட்புப் பணியில்
  இரா. வசந்த் தமிழ்வேந்தன்
  மள்ளர் மீட்புக் களம்
  மற்றும்
  தமிழர் தாயகம் கட்சி
  திருநெல்வேலி.
  பதிலளிநீக்கு
 13. தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் :::

  1.புறநானூறு 10,77,78,79,80,81,219,251,254,388,399

  2.அகநானூறு 21,33,50,70,144,174,185,189,227,244,256,314,316,344,353,354.

  3.பதிற்றுப்பத்து 13,38,43,63,66,81,90.

  4.குறுந்தொகை 31,34,72,82,188,215,364.

  5.ஐங்குறுநூறு 94,371,383,400,432.

  6.நற்றிணை 73,82,150,297,321.

  7.கலித்தொகை 52,106,134.

  8.பரிபாடல் வரிகள் 3.34-3.43, 3.85-3.90, 11.117-11.121.

  9.திருமுருகாற்றுப்படை வரிகள் 250-257.

  10.பெரும்பாணாற்றுப்படை வரிகள் 139-147, 253-256, 448-461.

  11.தகடூர் யாத்திரை 13,27,35,44.

  12.பெரும்பொருள் விளக்கம் 14.

  13.பழைய இராமாயணம் -ஒரு பகுதி.

  14.புறத்திரட்டு -பின்னிணைப்பு 40,44.

  15.புறப்பொருள் வெண்பாமாலை -மூன்று பாடல்கள்.

  16.சிலப்பதிகாரம் -எட்டுப் பகுதிகள்.

  17.பெருங்காதை -இருபது பகுதிகள்.

  18.சீவகசிந்தாமணி 16,55,137,268,275,277,284,285,286,343,372,972,984,1138,1142,1591,1614,1772,1868,2151,2186,2296,2323,2325,2332,2350,2360,2525,2733,2789,2963,3006,3062,3119.

  19.சூளாமணி 324,842.

  20.திருஞானசம்பந்தர் தேவாரம் -இரண்டு பாடல்கள்.

  21.திருவாசகம் -ஒரு பாடல்.

  22.பெரியபுராணம் -ஆறு பாடல்கள்..

  23.ஞானாமிர்தம் -அகவல் 16,27.

  24.கந்தபுராணம் -ஏழு பாடல்கள்.

  25.விநாயகபுராணம் -பதிமூன்று பாடல்கள்.

  26.கம்பராமாயணம் 27,29,34,41,49,52,63,88,459,489,679,2118,2122,4164,7318,7872,9398,9605.
  மிகைப் பாடல்கள் 789,202.

  27.யசோதர காவியம் -ஒரு பாடல்.

  28.வீரபாண்டியம் -1211.

  29.திருப்புகழ், திருவகுப்பு2 தேவேந்தர் சங்க வகுப்பு.

  30.பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் -முப்பது பாடல்கள்.

  31.பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற்புராணம் -ஒரு பாடல்.

  32.எல்லப்ப நயினாரின் திருவாரூர்க் கோவை 92,202,404.

  33.திரிசிபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ஆற்றூர்ப்புராணம் -நான்கு பாடல்கள்.

  34.கார்மேகப் புலவரின் கொங்கு மண்டல சதகம் 18,32.

  35.வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகம் 29,32,34,36.

  36.மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாலப்பருவம் 3.

  37.சீவலமாறபாண்டியரின் சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம் --ஒன்பது பாடல்கள்.

  38.பூலானந்தக் கவிராயரின் அரிகேசநல்லூர் தலபுராணம் -ஒரு பாடல்.

  39.சீவக்கொழுந்து தேசிகரின் மருதவனப்புராணம் -இரண்டு பாடல்கள்.

  40.திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவாரூர்த் தியாகராய லீலை 79,86,91,96,98,101,107,110,112,113,127,132,133,135,136.

  41.சின்னப்ப நாயக்கனின் பழனிப் பிள்ளைத்தமிழ் 9,24.

  42.அரிசந்திரன்புராணம் -நாட்டுச் சிறப்பு 27,29,35,41,47.

  43.வீரமாமுனிவரின் தேம்பாவணி -நாட்டுப் படலம் 32.

  44.கச்சியப்ப முனிவரின் பேரூர் புராணம் -முப்பத்து மூன்று பாடல்கள்.

  45.முக்கூடற்பள்ளு- எட்டுப் பாடல்கள்.

  46.வையாபுரிப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

  47.செங்கோட்டுப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

  48.தண்டிகைக் கனகராயன் பள்ளு -ஒரு பாடல்.

  49.குசேலோபாக்கியானம் 5,233.

  50.கம்பரின் ஏரெழுபது -பத்துப் பாடல்கள்.

  51.திருத்தலையூர்புராணம் -செய்யுள் 37.

  52.மூகியித்தீன்புராணம் -
  செய்யுள் 43.

  53.கோவலரைத் துயிலரங்கன் சரிதம் -35

  54.சாமி நாதப்பள்ளூ-70

  55.திருமக்காப்பள்ளு -32

  56.திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு -39,104,168,

  57.தென் புதுமைப்பித்தன் தேவாங்கப் பள்ளு. 9-12.

  58.கஞ்சமிச் செட்டி பள்ளு -29

  59.மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு -26.

  60.தென்காசைப் பள்ளு -6.

  61.எட்டையபுரப் பள்ளு -36.

  62.செண்பகராமன் பள்ளு -கலித்துறை

  63.வடகரை ப(ள்)ட்பிரபந்தம் -21.

  64.மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு --சதாசிவ ஐயர் - ஒரு பாடல்.

  மேலே கூறியது தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் பற்றிய இலக்கிய பாடல்கள்... இதில் குறிப்பிட்ட பாடல்கள் ஒரு உதாரணம் தான்.. விடுபட்ட பாடல்கள் இன்னும் உள்ளது. எல்லா இலக்கிய பாடல்களும் இதில் இடம் பெறவில்லை..

  சான்று 1.தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டியர் மரபினர் --குருசாமி சித்தர்.

  சான்று 2.மீண்டெழும் பாண்டியர் வரலாறு -கு. செந்தில்மள்ளர்....

  மள்ளர்களே சிந்திப்பீர் நம்மைப் பற்றிய பாடல்கள் இத்தனை பாடல்களில் உள்ளது.. வேறு எந்தத் தமிழ்ச் சமுகத்திற்கு இவ்வளவு பெருமை, சான்றுகள் இல்லை...

  மள்ளர்களே சிந்திப்பீர் நம்முடைய பண்பாட்டைக் காப்பீர்..

  மண், மான மீட்புப் பணியில்
  இரா. வசந்த் தமிழ்வேந்தன்
  மள்ளர் மீட்புக் களம்
  மற்றும்
  தமிழர் தாயகம் கட்சி
  திருநெல்வேலி.
  நல்ல படிங்க மள்ளர் யாருனு தெரியும்

  பதிலளிநீக்கு

கருத்துரைக...

..இந்து இன மக்களின் பால் பேரன்பு கொண்டு பார்ப்பணர்களை தண்டித்த ஒளரங்கசீப்

  ஔரங்சீப் பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் ...