விலை வாசி ஊயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எந்தவித பிரச்சனையும் இல்லாத இவர்களின் இந்த விளையாட்டு என் பார்வைக்கு கொழுப்பெடுத்த வாழ்க்கையாகத்தான் தோன்றுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
சின்னக் குழந்தைகளின் சேஷ்டைகள் தவிர மற்ற அனைத்தும் கொழுப்பெடுத்த வாழ்க்கைதான் !
பதிலளிநீக்குத ம 1
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
உண்மையை அன்றி வேறில்லை.
பதிலளிநீக்குநன்றி
த ம 2
த ம 2
பதிலளிநீக்குசரியாய் சொன்னீர்கள் ஜீ.. குழந்தைகள் அமுல் பேபிகளாய் இருப்பதால் குழந்தைகளை விட்டுவிட்டேன.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் அவர்களே!!
பதிலளிநீக்குஉண்மையை கருத்துரையில் உரைத்தற்கு நன்றி ! திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!!
பதிலளிநீக்குஇந்த காட்சி படத்தில் இவர்கள் இல்லை. ஒரு குற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்க்கும் கொழுப்பெடுத்தவர்கள் நாட்டிலே இருக்கிறார்கள்
பதிலளிநீக்குகுற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்ப்பவர்கள் எல்லாம் கொழுப்பெடுத்தவர்களாக எனக்கு தெரியவில்லை. திரு.வேக நரியாரே.. இருப்பதிலே மோசமான் கைதேர்ந்த ரெம்பவும் கீழ்தரமான அடிமைகள் அவர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html