இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்-வி-னவு தோ ழி! * திவ்யாவைப் போல் தெளிவாக காதலி. காதல்தான் விருப்பமெனில் தாழ்த்தப்பட்டோரை தயங்காமல் காதலி! வர்க்கம் பார்...
-
படம்- vannimedia.com மகள் தன் தாயிடம்:- மம்மி வர்ர சண்டே எனக்கு பர்த்டே , பட் நீங்க எனக்கு இன்னும் பர்த்டே டிரஸ் எட...
-
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
தாயை இழந்தவன் அனாதையானான்.......
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
அய்யா,
பதிலளிநீக்குமுக்கியமான ஒரு விஷயம் இருக்கா இல்லையான்னு சொல்லவேயில்லையே...!
கனவு காண்பது நமது உரிமைதானே?
காண்போம் காண்போம்!
நன்றி.
த ம 1
நவம்பர் 7 – இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?http://www.vinavu.com/2014/11/05/november-7-sports-competition/ இங்கு சென்று படித்துப்பாருங்கள். நிஜத்தைப்பற்றி தங்களுக்கு புரியும்
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குசுய நிர்ணயச் சட்டம் அற்புதமான பொதுஉடைமைக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்தது தான் ,வேதனை தருகிறது !
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குஎனக்கு வயிறு எரியுது....
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.ஹமிது அவர்களே!!
பதிலளிநீக்குவேதனையை சாதனையாக மாற்றுவோம் ஜீ
பதிலளிநீக்குஎதனால் வயிறு எரியுது என்பதை சொல்லவில்லையே திரு.கில்ல்ர்ஜீ
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ! திரு.யாழ்பாவணன் அவர்களே!!
பதிலளிநீக்குதோழர், நீங்க பதிவில் சொன்ன 1917 இல்ல அதன்பிறகு 1985 பின் ரசியாவில் பிறந்து வளர்ந்த ரசியர் சிலருடன் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் யாருமே பதிவில் சொன்னா போல் ரசியா இவ்வளவு சிறப்பாக இருந்தாக எனக்கு சொல்லவில்லை. அப்படி ரசியா சிறப்பாக இருந்திருந்தால் அவங்களும் என்னை மாதிரி இன்னொரு முன்னேறிய நாட்டிற்கு வந்து குப்பை கொட்ட வேண்டி வந்திருக்காது.
பதிலளிநீக்கு//நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்//
தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் குற்றத்திற்காக தண்டணை பெற்ற ஒரு குற்றவாளிக்காக மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து வருந்தும் மக்கள் எப்படியான ஒரு நீதிபதியை தேர்ந்து எடுபார்கள்?
தோழர் ஸ்டாலினுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மாலட்டோவ் அவர்களை முறைகேடாக வீழ்த்தி அதிகாரத்துக்கு வந்த குருச்சேவ் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றி முதலாளித்துவ அரசாட்சிக்கு மீட்சியை நிறைவேற்றியது. 85க்கு பின் வந்தவர்களுக்கு ரசியா சிறப்பாக இருந்தது தெரியாது..எல்லாம் மறைக்கப்பட்டு அவதூறுகள் அள்ளி இறைக்கப்பட்டன. திரு.வேகநரி அவர்களே!!
பதிலளிநீக்கு