ஞாயிறு 02 2014

படம் சொல்லும் உண்மைகள்...

http://www.vinavu.com/2014/10/25/brahmasree-criminals-jaya-jeyandran-susami/

puthiya-jananayagam-october-2014

 இவர்களின் நிகழ்வுகளை வைத்து கள்ளத்தனமாக எடை போடாமல் நேர்மையாக எடை போடுங்கள்..படத்தில் கூறப்பட்டவைகள் உண்மையா...?.... பொய்யா என்று.................

8 கருத்துகள்:

  1. அவர்கள் கையில் நீதியின் கள்ளத்தராசிருந்தது ஒரு காலம்.
    இன்று சில நல்ல தராசுகளும் இருக்கின்றன.
    உண்மைதான் வலிப்போக்கரே!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சில தாரசுகள் இருப்பதுபோல் பல தாராசுகள் தாராசுகள் இருந்தால்.........இவர்கள் தனிப்பிறவிகளா..என்ற கேள்விகள் கேட்க இடமேது......!!!!

    பதிலளிநீக்கு
  3. நெற்றியில் முளைத்தவர்களா ?நல்ல கதையா இருக்கே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. அப்படித்தான் சொல்லிக்கிறாங்க....

    பதிலளிநீக்கு
  5. இந்தப் படத்தில்
    எத்தனையோ
    உண்மைகள்
    இருக்கத் தான் செய்கிறதே!

    பதிலளிநீக்கு
  6. உண்மையை கண்டுணர்நத தங்களுக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு

  7. பிரம்மஸ்ரீயா ? பிரம்மச்சாரியா ? நண்பா,,,

    பதிலளிநீக்கு
  8. பிரம்மஸ்ரீ....நண்பரே....படத்துக்கு மேல் கொடுத்துள்ள இணைப்பையும் கிளிக் செய்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் நண்பரே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...