இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தோற்றுப் போனவன்.........
வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
படம்- www.dinakaran.com ஒம்பாடு தேவலை தோழர் ஓட்டும் போடுவதில்லை விரல் அடையாளமும் பெருவதில்லை என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை சேர்ந...
வணக்கம்,
பதிலளிநீக்குகாணொளி காண இயலவில்லை,
நன்றி மீண்டும் வருகிறேன்.
நன்றி மீண்டும் வருக!!!
நீக்குமதுவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்!
பதிலளிநீக்குவிரைவில் "காலி" ஆகட்டும்...!
பதிலளிநீக்குநன்றி!!
நீக்குகாணொளி காண இயலவில்லை நண்பரே...
பதிலளிநீக்கு
நீக்குசூது கவ்வியிறுக்கும் நண்பரே...
போராடும் நோக்கம் நல்லதாக இருந்தாலும் மாணவர்கள் இதில் ஈடுபடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநன்றி!!
நீக்கும்ம்ம் மாணவர்களின் நோக்கம் ஒரு சிலரின் வேண்டுமென்றால் மெய்யாக இருக்கலாம்...ஆனால், பலரின் நோக்கம் நிச்சயமாக டாஸ்மாக்கை ஒடுக்கும் எண்ணம் அல்ல....என்பது அவர்களது போராட்டத்தில் தெரிகின்றது. நண்பரே! அப்படி அவர்களது நோக்கம் மெய்யாக இருந்திருந்தால் அவர்களது வழி வேறாக இருக்க வேண்டும். இதுவல்ல முறை. என்பது எங்கள் தாழ்மையான கருத்து. இதனை நல்ல விடயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை நண்பரே!
பதிலளிநீக்குஇது வன்முறை இல்லை நண்பரே.... எதிர்காதல சந்ததியினரை காக்க எடுக்கப்பட்ட சரியான முடிவு நண்பரே... சசிபெருமாள் அய்யா போன்றவர்கள் எத்தனை தடவை மனு கொடுத்து இருப்பார்கள் எத்தனை தடவை கெஞ்சியிருப்பார்கள்.. அதற்கு விடிவு கிடைத்ததா நண்பரே... மாணவர்களின் போராட்டம் வன்முறை அல்ல நண்பரே...
நீக்குஅப்படி என்றால், ஒரு கல்லூரி மட்டும் என்றில்லாமல் அனைத்துக் கல்லூரிகளும் இணைந்து நடத்தியிருந்தால் ஒரு வேளை இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்குமோ.....ஒற்றுமை ஓங்குமே...
நீக்குமுன் கை எடுத்து கொடுத்திருப்பதுஒரு கல்லுரி மாணவர் சமுதாயம். இனி வரிசையாக மாணவர் ஒற்றுமை ஓங்கும்...
நீக்கு