பக்கங்கள்

திங்கள் 16 2015

தனக்கு வந்தால்....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
பhttps://twitter.com/naatupurathanடம்-


மற்றவர்களின் துக்கத்திற்கு
ஆறுதல் சொல்லும்
போது இருக்கும்
தைரியம் ..தனக்கு
துக்கம்  நேரும்
போது மட்டும்
அந்தத் தைரியம்
இருப்பது இல்லை..
இதைத்தான் தனக்கு
வந்தால் தெரியும்
என்றார்களோ...............

13 கருத்துகள்:

  1. ஆம் எதுவும் நமக்கு வந்தால் தான் தெரியும்,,,,,,, அதன் வலி,
    நன்றி.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..

மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...