பக்கங்கள்

செவ்வாய் 24 2015

ஆறு கை கடவுளான சிவனே......................

எலியாரை வலியார் அடித்தால்
வலியாரை தெய்வம் அடிக்கும்
அப்படி ஒரு வலியாரை தெயவம் அடிக்கும் கா்ட்சியைப் பாருங்கள்

சிவ சிவனுக்கே... மரணபங்கம்..!! 
இதற்கெல்லாம் இந்து முந்துதல் காரர்கள் 
கொதித்தெழவில்லை....!! 
முக்கியமா 2.22 மினிட்ஸ உள்பட

சிவனே பிற்றி.....


நன்றி--கோட்டி

4 கருத்துகள்:

  1. ஈசனிடம் ஈ விளையாட்டு கற்பனை நன்றாக உள்ளது, நீங்க கேலி செய்வதன் நோக்கம் புரிகிறது, உங்களுடைய காழ்ப்புணர்ச்சி அடங்காதது அது எப்பொழுதும் உங்களுடனே இருக்கும், கேடு நினைப்பான் கெட்டு போவான்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..

மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...