இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தோற்றுப் போனவன்.........
வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...


இந்தப் பிரச்சினையை தீர்க்க இரண்டுக்கும் இடைப்பட்ட ஆடி மாதத்தை கொண்டாடலாம் நண்பரே
பதிலளிநீக்குதமிழ் புத்தாண்டுக்காக இரண்டு குரூப் போர் புரிவதால் தலைவரின் அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்.
நீக்குஜனவரி அல்லது யூலை
நெருக்கம் அல்லது தூரம்
குடும்பி அல்லது மொட்டை
நாராசமா இருக்கே நாரதர் கதை :)
பதிலளிநீக்குபுத்தாண்டு குழப்பம் அதிகரிக்கிறதே....!
பதிலளிநீக்குமாற்றுக்கருத்துகளும் மதிக்கப் பட வேண்டியவை.
பதிலளிநீக்குபாவேந்தரின் கருத்து அருமை!
பதிலளிநீக்குத ம மீண்டும் தகராறு செய்கிறது.
சித்திரை தமிழர்கள் புத்தாண்டு இல்லை என்பவர் சொல்வதை பார்த்தா, சித்திரையில் பத்தாண்டு கொண்டாடும் தமிழர்களை ஒருவழியாக இஸ்லாமிய மதத்தின் வருடத்தையோ, அல்லது ஜேசு பிறந்த நாளையோ கொண்டாட வைக்கும் ஆர்வம் தான் தெரிகிறது.
பதிலளிநீக்குமற்றவரோ உலகத்திற்கே கலாச்சாரத்தை பாடம் சொல்லி கொடுத்தவர்கள் தமிழர்கள் என்கிறார். ஆனால் தமிழர்கள் சொல்லி கொடுத்த காலாசார பாடத்தை -பொள்ளாச்சியில் செருப்பு அணியாமல் செல்லும்படி தமிழர்களை தமிழர்கள் ஜாதி கொடுமை படுத்துவதை- உலகம் பின்பற்றவில்லை. சித்திரை புத்தாண்டில் தான் பூமிக்கு அருகில் சூரியன் வருகிறது என்கிறார். ஆனால் உண்மையில் ஜனவரி மாதத்தில் தான் பூமி சூரியனுக்கு அருகில் செல்லும்.
பூமி சூரியனை சுற்றுவது பற்றி சகோ சார்வாகன் ஒரு பதிவு வெளியிட்டால் பயன் உள்ளதாக இருக்கும்.
மாற்றுக் கருத்தையும் வரவேற்போம்....
பதிலளிநீக்கு