ஞாயிறு 20 2014

படுத்துகினும் குந்திகினும் ஜெயித்தவர்கள்.

ஒருவர் அமெரிக்காவில் படுத்துக் கொண்டு தமிழ்நாட்டு தேர்தலில் பிரச்சாரமே  செய்யாமல் தன் உருவப் படத்தை காட்டியே ஜெயித்தார். 


இன்னொருவரோ நடக்க முடியாத நிலையிலும் உட்கார்ந்து கொண்டே பிரச்சாரம் செய்து ஜெயித்தார்.

இவர்கள் எல்லாம் ஜெயிக்கும்போது, மோடி ஜெயித்ததில் வியப்பு வேறு உண்டா  சாமீ...........

படுத்தக்கொண்டே ஜெயித்தவர்.(www.mayyam.com)




உட்கார்ந்து கொண்டெ ஜெயித்தவர்(www.athishaonline.com)

6 கருத்துகள்:

  1. ஜெயித்தது வியப்பை தரவில்லை ,எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வியப்பை தருகிறது !சொன்னதென்ன ,செய்வதென்ன ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அவுங்க சொன்னதைத்தான் செய்வாங்கன்னு நீங்க நம்பினா... அது நீங்க செய்த தப்பு..... சொல்லாததை அவுக செய்தாங்கன்னா..... அது ஓட்டு போட்டவுக தப்பு....

    பதிலளிநீக்கு

  3. சொன்னது 100 க்கு 100 உண்மை நண்பா,,,

    பதிலளிநீக்கு
  4. //தன் உருவப் படத்தை காட்டியே ஜெயித்தார்//

    உருவ படத்தை பார்த்து வாக்கு போடும் மக்கள் நல்லாவே வாழ்வாங்க :)

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும்நன்றி!ஜீ

    பதிலளிநீக்கு
  6. உருவப்படத்தை பார்த்து ஓட்டு போட்டவுக செத்து சுண்ணாம்பா ஆனாலும் யோசிக்கவே மாட்டனுங்க...அப்படியே தப்பித்தவறி யோசித்தாலும் செத்தாங்கே...திரு.வேகநரி அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...