ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

இதற்கு காரணம் யார்....???தெரியுமா உங்களுக்கு?

புனிதத்திற்கு..........
மாட்டு மூத்திரம்.


கொல வெறிக்கு........
சோமபானம்.


மாட்டு மூத்திரம்
குடிக்கும் மாநிலங்களை
விட மாட்டுக்கறி
சாப்பிடும் மாநிலங்களான
தமிழகம் கேரளாவில்
குழந்தை திருமணங்களை
தடுப்பதில் முன்னேறி
இருக்கிறது தெரியுமா..!!!


இதற்கு காரணம்
யார்  தெரியுமா..???
அவர்தான்  பெரியார்........!!!!!!!!!!!!!!.2 கருத்துகள்: