அன்பே.....பண்பே......
திகட்டும் தியாகமே...
மயக்கும் தமிழே..........
என்னை பித்தம்
கொள்ள வைக்கும்
தமிழ் அரசியே.........
உன் மீது
மோகம் கொண்டு
உன்னை பின்
தெடர்ந்து வரும்
என் மீது
கோபம் கொண்டு
உன் பொற்
பாதங்களை தாங்கும்
செருப்பை எடுத்து
எறிந்து விடாதே...........
“என் ஆளோட
செருப்பை காணோம்”
என்று நான்
தேட வேண்டி
வரும் என்
வருங் காலமே...........
----------------------------------------------------------------------------------------------------------------------
டேய் நானும்
அப்பாது இருந்து
பாத்துகிட்டு இருக்கேன்
என்னத்தடா தேடுற
என்னான்னு சொல்றா
நானும் தேடுறேன்.........
என்னாது உன்
ஆளோட செருப்ப
காணோமா...சீ
நாயே அந்த
பிஞ்ச போன
செருப்பாவா தேடுற..
உன்ன அந்த
பிஞ்ச செருப்பால
அடிக்கனும்..டா
அவனவன் கள்ளக்
காதலிக்கு தமிழ்
நாட்டையே தாரை
வார்த்து கொடுத்து
இருக்கான் நீ
என்னடான்டா ஒரு
புது செருப்பு
வாங்கிக் கொடுக்க
வக்கத்து போயிருக்க..........
திகட்டும் தியாகமே...
மயக்கும் தமிழே..........
என்னை பித்தம்
கொள்ள வைக்கும்
தமிழ் அரசியே.........
உன் மீது
மோகம் கொண்டு
உன்னை பின்
தெடர்ந்து வரும்
என் மீது
கோபம் கொண்டு
உன் பொற்
பாதங்களை தாங்கும்
செருப்பை எடுத்து
எறிந்து விடாதே...........
“என் ஆளோட
செருப்பை காணோம்”
என்று நான்
தேட வேண்டி
வரும் என்
வருங் காலமே...........
----------------------------------------------------------------------------------------------------------------------
டேய் நானும்
அப்பாது இருந்து
பாத்துகிட்டு இருக்கேன்
என்னத்தடா தேடுற
என்னான்னு சொல்றா
நானும் தேடுறேன்.........
என்னாது உன்
ஆளோட செருப்ப
காணோமா...சீ
நாயே அந்த
பிஞ்ச போன
செருப்பாவா தேடுற..
உன்ன அந்த
பிஞ்ச செருப்பால
அடிக்கனும்..டா
அவனவன் கள்ளக்
காதலிக்கு தமிழ்
நாட்டையே தாரை
வார்த்து கொடுத்து
இருக்கான் நீ
என்னடான்டா ஒரு
புது செருப்பு
வாங்கிக் கொடுக்க
வக்கத்து போயிருக்க..........
ஒரு கவிஞன்கூட சமீபத்தில் பாட்டு எழுதினான் தங்க தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமானு...
பதிலளிநீக்குமண்டைக் காயுதே ,காதலிக்கு தமிழ்
பதிலளிநீக்குநாட்டையே தாரை வார்த்து கொடுத்தது யார் :)
ஆகா
பதிலளிநீக்குஅப்ப செருப்படி வாங்கியாச்சா? ஹா..ஹா..!
பதிலளிநீக்குஅட!பார்ரா.
வாங்கனது செருப்படி.
அத கூட கவிதையா வடிச்சு ஊத்தறாரு.
அதத்தான் தேடுறீங்களோ? நானா இருந்தா எப்பவோ ஓட்டம் பிடிச்சுட்டு இருப்பேன்ல!
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பர் வலிப்போக்கன்.
சிரிப்புல கொஞ்ச நேரம் வலிய போக்க வச்சிட்டீங்க.