பக்கங்கள்

செவ்வாய் 27 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-13

 நித்தியானந்தா வீடியோக்களைக்  காட்டிலும் ஆபாசமானது  இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்---- புதிய ஜனநாயகம்

யார் அந்த
அசோக வர்ர்ஷிணி?

உனக்கு தெரியுமா?
எனக்கு தெரியாது..!

அவனுக்கு தெரியுமா?
அவனுக்கும் தெரியாது..!

யார் என்று
யாருக்குடா தெரியும்...


............................

......................

தல..தலைவா
எனக்கு தெரியும்...

உனக்கு தெரியுமா?
சீக்கிரமாக சொல்!!
இவர்களுக்கு யார்
என்றே தெரியவில்லை

அது வந்து


அது வந்து.....

அது வந்து
 ஆர்.எஸ்.எஸ்-ன்
தொந்தி டி.வி.யின்
விவாத நொரியாளர்

அந்த தொந்தி
டி.வியில்  பன்னாடே
என்ற ஒருத்தர்
இருந்தாரே அவர்..


அவர் அடுத்த
ஷிப்டுக்கு வருவார்


சபாஷ் தம்பி
அறியாதவரை அறிய
வைத்து விட்டாய்.....





3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சினிமாவில் வில்லன்- நிஜத்தில் சூப்பர் ஸ்டார்

  “தற்கொலைக்கு முன் என்னை  ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். " - இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்  அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!  இவ...