வெள்ளி 29 2020

உலக வரலாற்றில்.............








உலக வரலாற்றிலேயே முதல் முறையாக  கொரோனாவுக்கு பயந்து சின்ன குழந்தைக்கு தண்ணியடிக்கிற துப்பாக்கியால் ஞானஸ்தானம் கொடுக்கும் காட்சிதான் மே லே  இருக்கும் படத்தின் காட்சி


இந்த உலகம் அறிவியலாலும் நாகரித்தாலும் எவ்வளவு முன்னேறினாலும் மனிதர்களை மட்டும் முட்டாள் தனத்திலிருந்து வெளியேற விடாமல் பாதுகாக்கிறது எல்லா மதங்களும்...

4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...