வெள்ளி, ஜூலை 17, 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -16-

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’அரக்கர்களின் கைகளில் இந்தியா....!! ஒரே ஒரு டாய்லெட்டை 150 நபர்கள் பயன்படுத்துவார்கள்...! அடிக்கடி மின்வெட்டு மூச்சுத்திணறல்...! பிணத்தின்மீது வரும் வாடையைவிட கொடுரமாக வீசும் துர்நாற்றம்....! இத்தனை சிரமங்களையும் அனுபவிக்கும் ஒரு சிறக்கைதி பெண்களை கற்பழித்தவனோ சிறுமிகளை கொன்று புதைத்தவனோ அல்ல...!! கோரக்பூரில் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறக்கும்போது தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கிய டாக்டர் கபில் கான் எனும் ரியல் ஹீரோதான் இன்று சிறையில் செத்துக்கொண்டிருகிறர்...!’ எனச்சொல்லும் உரை

4 கருத்துகள்: