வியாழன் 20 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --38..

 



தமிழ்நாடு பாஜகவின் அரசியல் கூத்து ...

கடந்த இரண்டு ஆண்டுகள்:


வைரமுத்துவின் கருத்து 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் படம்

இந்துக்களை புண்படுத்தியதால் 

பிஜேபி போராட்டம்!


நெல்லை கண்ணன் பேச்சு 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


சுகி சிவம் கருத்து

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் சிவகுமார் கருத்து 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் சேதுபதி கருத்து 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகை ஜோதிகா கருத்து 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து 

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


திருவள்ளுவருக்கு காவி உடை

உடுத்தும் போராட்டம்!


எம்ஜிஆர் சிலைக்கு

காவி உடை அணிவித்து சர்ச்சை!


பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!


பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!


..


இதுபோல,

கடந்த இரண்டு ஆண்டுகளாக,

மாதம் ஒருமுறை யாராவது, எங்காவது,

எதையாவது பேச அதை வைத்து 

பிஜேபி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று

7 கோடி தமிழர்களையும் 

திசைதிருப்பி வருகிறது.


இவர்கள் இப்படி திசைதிருப்பி வருவதால்

மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத்துவம் இல்லாமல்

நீர்த்துப் போகின்றன.


வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு தோல்வி, 

காவிரி மேலாண்மை வாரிய உரிமை பறிப்பு, நீட் தேர்வு,

தூத்துக்குடி படுகொலைகள்,

காவல் துறை அராஜகம், ரஃபேல் ஊழல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு,

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,

GST வரி உயர்வு, தமிழக அரசு பணிகளில் வட இந்தியர் நியமனம், 

இந்தி திணிப்பு, OBC இட ஒதுக்கீடு பறிப்பு, 5/8 வகுப்பு பொதுத்தேர்வு, 

கீழடி ஆய்வு முடக்கம் என

அனைத்து மக்கள் பிரச்சினைகளையும்

பிஜேபி திசைதிருப்பி வருகிறது.

4 கருத்துகள்:

  1. மக்கள் உணராதவரை இன்னும் சீரழிவுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைக்கு மக்கள் உணர்ந்து.......இந்த சீரழிவுகளை தடுக்க...

      நீக்கு
  2. தமிழகத்தை அழிக்காமல் விட மாட்டார்கள் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தை அழித்தாலும்.. அவர்களின் கொடூரம் குறையாது போல....

      நீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...