திங்கள் 17 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --37.-

 TamilFuser: கிழக்கிந்திய கம்பெனி ...


கல்விய சீரழிக்க #தேசியக்_கல்விக்கொள்கை

நிலத்தை சீரழிக்க  #சுற்றுச்சூழல்_கொள்கை. ( தற்போது மசோதா )

கடலை சீரழிக்க #தேசியமீன்வளகொள்கை

கல்வி தனியார் மயம்.

நிலம் தனியார் மயம்.

கம்யூனிகேசன் தனியார் மயம்.

இனி

கடலும் மீனும் தனியார் வசம்.

 கிழக்கிந்திய கம்பெனி என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து வெளியே வந்து இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை......

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்