வியாழன் 27 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --41.

 


அண்மையில் சாவு அடைந்த, கிறிஸ்த்தவரான தனது அக்காவின் ஆன்மா ???? சாந்தி அடைவதற்காக, ஃபாசிச பயங்கரவாத பார்ப்பன மதமான இந்து மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி, உண்மையான இந்துவை, அதாவது பார்ப்பன புரோகிதனை கூட்டி வந்து, இந்து மத சடங்குகளை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, தனது சாயத்தை தானே வெளுக்க வைத்துக்கொண்ட, எ...எ...எ...எ...எ...ழுச்சித் தமிழரென பில்டப் பன்னப்பட்டுக் கொண்டிருக்கும், அங்கனூர் ஆதீனத்தின் இன்றைய மடாதிபதியான குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருமாவளவன் சுவாமிகள் மேற்கொண்ட பூஜை புனஸ்காரங்களின் அரியக் காட்சிகளோடும், கட்சி, கொடி, கொள்கை, குந்தானின்னு எந்த வித்தியாசமுமின்றி அனைத்துக் கட்சிக் கிரிமினல்களிலும் - கைதேர்ந்த அனைத்து அரசியல் விபச்சாரக் கும்பல்களிலும், எப்பேற்பட்ட கொம்பனாலும் அடையாளமே கண்டுபிடிக்கவே முடியாதபடி எண்ணற்ற திருமாவளவன்கள் களைகளாக மண்டிக் கிடக்கின்றனர் 

தகவல்..sughan

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்