புதன் 23 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --52...



மாட்டுக்காக கொலை பண்ற நாடு,
முக்காவாசி மீடியாக்கள் அரசின் பூட்ஸை நக்கும் நாடு,
பட்டினிச்சாவை புறக்கணித்து நடிகரின் தற்கொலையை மாதக்கணக்கில் விவாதிக்கும் நாடு,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று இந்த நாட்டின் நண்பனான அமெரிக்கா தன் மக்களை எச்சரித்த நாடு,
மக்களுக்கு சம்பள இழப்பை கொடுக்க மனமில்லாத ஒரே நாடு,
கொரோனா காலத்திலும் பாமர மக்களிடம் சுரண்டிக்கொண்டு பெரிய முதலாளிகளிடம் ஒரு ரூபாய்கூட வசூலிக்காத ஒரே நாடு,
நாட்டை அடையாளப்படுத்த இப்படி பல சமாச்சாரம் இருக்கு சார்..
எதுக்காக மெனக்கெட்டு இந்தியை அடையாளமாக்கணும்


 உலக அரங்கில் அடையாளத்துடன் தமிழ் இருக்கிறது.. பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாகவே தமிழ் இருக்கிறது. தமிழக அரசுக்கு இன்னும் சொரணை வரவில்லை தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வில்லை என்பதற்காக இந்தியை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.. "எனக்கு இந்தி தெரியாது போடா"

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...