செவ்வாய் 22 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --51...

 

ராபர்ட் கிளைவின் வாழ்வினைப் படித்த பொழுது ஒரு செய்தி.......


கிளைவை லண்டன் பாராளுமன்றத்தில் நிற்க வைத்துக் கேள்வி கேட்கின்றார்கள், 

இந்திய மக்களை தரக்குறைவாக நடத்தினீர்களாமே..?

அரசர்களிடம் லஞ்சம் பெற்றீர்களா?


கிளைவ் சொல்கின்றான்.


"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,

இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கின்றது!

நமது அரசு மக்களுக்கு கட்டுப்பட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி....

 மக்கள் இங்கே அரசு மீதும் சமூகத்தின் மீதும் பொறுப்பாய் இருக்கின்றார்கள் ..


இந்தியர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.....


ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினைப் பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிச்சுமைகள் பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.....


 கிளைவ்  இந்த சமூகத்தை புரிந்து கொண்ட அளவுக்கு இந்தியர்கள் யாரும் புரிந்து கொள்ள வில்லை... அப்படி புரிந்து கொண்டவர்கள் சொற்பமே!...


இந்திய சமூகம் சாதி ரீதியாக பிரிந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்ததால்

 ஒரு சமூகம் என்ற  உணர்வு தோன்றவே இல்லை.அதற்கான வாய்ப்பும் இல்லை.


பார்ப்பனியம் நீடிக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.



2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...